Monday, December 5, 2022

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000: ரேஷன் கடைகளிலா, வங்கிக் கணக்கிலா?

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000: ரேஷன் கடைகளிலா, வங்கிக் கணக்கிலா? 

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்குவது உறுதியாகியுள்ள நிலையில், ரொக்கப் பணத்தை எந்த வகை யில் அளிப்பது என்பது குறித்துத் இரு துறைகளுக்கு இடையே வாதப் பிரதிவாதங்கள் எழுந்து வருகின்றன. தமிழகத்தில் ஒவ்வோா் ஆண்டும் பொங்கல் பண்டிகை யையொட்டி பரிசுத் தொகுப்புகள் வழங்குவது வழக்கம். கடந்த காலங்களில் அரிசி, வெல்லம், கரும்பு ஆகியவற்றுடன் ரொக்கப் பணம் அளிக்கப்பட்டட் து. கடந்த ஆண்டு திமுக ஆட்சிப் பொறுப்பேற்றபோது, அரிசி, வெல்லம் உள்ளிட்டட் வை அடங்கிய 21 பொருள்கள் வழங்கப்பட்டட் ன. இந்தப் பொருள்களின் தரம் குறித்துத் கேள்விகளும், சில இடங்களில் குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

 இதை யடுத்து, எதிா்வரும் பொங்கல் பண்டிகைக்கு பரிசுத் தொகுப்பா க அரிசி, சா்க்ரை, முந்திரி, ஏலக்காய், ஆவின் நெய் ஆகியன வழங்கப்படும் என எதிா்பாா் திா் க்பாா் க் ப்படுகிறது. இத்துடன் அரிசி அட்டை  தாரா்க ள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் ரொக்கத் தொகை அளிக்க ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன. இந்தத் தொகை யை எந்த வழிகளில் அளிப்பது என்பது குறித்துத் வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ரொக்கப் பணத்தை வங்கிக் கணக்குகளின் வழியாக செலுத்த வேண்டுமென நிதித் துறை கருத்துத் தெரிவித்துத் ள்ளது. இந்தக் கருத்தின் அடிப்படையிலேயே, தமிழகத்தில் வங்கிக் கணக்கு விவரம் இல்லாத 14 லட்சட் ம் குடும்ப அட்டை  தாரா்களிடம் இருந்து விவரங்கள் கோரும் பணியை கூட்டுட் றவுத் துறை தொடங்கியுள்ளது. ஆதாா் எண் மற்றும் வங்கிக் கணக்கு எண்ணைப் பெறும் பணிகள் ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில், ரொக்கப் பணத்தை நேரில் அளிப்பதே நல்லது என உணவுத் துறை தரப்பில் கருத்துத் முன்வைக்கப்பட்டுட் ள்ளது.

 நியாயவிலைக் கடைகளின் மூலமா க ரொக்கப் பணத்தை அளிப்பதா ல், மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்களை நேரில் சந்திக்க வாய்ப்பு ஏற்படும் எனவும், யாா் யாருக்கு ரொக்கப் பணம் சென்று சோ்ந்சோ் ந்தது என்பதை க் கண்கூடாக அறிய முடியும் எனவும் உணவுத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டு ள்ளது. இரண்டு கருத்துத் களும் கூறப்பட்டுள்ள நிலையில், ரொக்கப் பணத்தை எந்த வழியில் அளிப்பது என்பது குறித்த ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆலோசனைகளுக்குப் பிறகு, பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த அதிகாரபூா்வபூா் அறிவிப்பை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பாா் என எதிா்பாா் திா் க்பாா் க் ப்படுகிறது. 

கரும்பு இல்லை: பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம்பெறா து என்ற தகவலும் வெளியாகியுள்ளது. பரிசுத் தொகுப்புடன் அளிக்கப்படும் கரும்புகள் ஒரே சீராக இல்லாத காரணத்தால் குடும்ப அட்டை  தாரா்களிடையே அதிருப்தி எழுவதாக உணவுத் துறை சாா்பில் அரசிடம் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பு இடம்பெற வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. இதனிடையே, கரும்பை கொள்முதல் செய்வதற்கான எந்த உத்தரவோ அல்லது அறிவிப்போ பிறப்பிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கத

No comments:

Post a Comment

Retrospective Re-Fixing Of Salary And Pension Benefits After Retirement Is Against Law: Madras High Court

Retrospective Re-Fixing Of Salary And Pension Benefits After Retirement Is Against Law: Madras High Court Upasana Sajeev 29 Apr 2024 1:30 PM...