Saturday, December 3, 2022

 ஏற்காட்டில் கடும் பனிப்பொழிவு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! 

 ஏழைகளின் ஊட்டிட் என்று அழைக்கப்படும் ஏற்காட்டிட் ல் குளுமையைக் கொண்டாடுவதற்காக வெளிமாநிலம், வெளி மாவட்டட் ங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவது வழக்கம் இந்த நி லையில் ஏற்காட்டிட் ல் கடந்த சில தினங்களாகவே அதிகளவில் பனிப்பொழிவு காணப்படுவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிட் ருந்தனர்.ர்

 இன்று கா லை முதலே ஏற்காடு மற்றும் நாகலூர் மஞ்சகுட்டை ட் படகு இல்லம் சேர்வர் ராயன் கோயில் உள்ளிட்டட் பல்வேறு பகுதிகளில் கடும் பனிமூட்டட் ம் நிலவு வருகிறது. மேலும், அதிகப்படியான குளிரும் இருப்பதால் ஏற்காட்டிட் ல் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுட் ள்ளது நண்பகல் 2 மணிக்கு கூட கடுமையான குளிர் நிலவுவதால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். ர் இதனால் எந்த ஒரு பணிக்கும் செல்ல முடியாமல் அவர்கர் ளின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுட் ள்ளது. படிக்க: வேதாந்தா அலுமினிய பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார்ஒடிசா முதல்வர்! அதிகளவில் பனிப்பொழிவு குளிர் உள்ளதால் அண்ணா பூங்கா, மான் பூங்கா தாவரவியல் பூங்கா உள்ளிட்டட் பல்வேறு பகுதிகள் சுற்றுலாப் பயணிகள் இன்றி வெறிச்சோ ச் டி காணப்பட்டட் து. 

மேலும் ஒரு சில வாகனங்கள் மட்டுட் மே ஏற்காட்டிட் ற்கு வருகிறது. அவ்வாறு வரும் வாகனங்களும் முகப்பு விளக்கு எரியவிட்டட் படி பயணித்துத் வருகின்றனர் இந்த பனிமூட்டட் ம் குளிரால் ஏற்காடு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுட் ள்ளது குறிப்பிடத்தக்கத

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024