கரோனா உதவி நிதி
அண்மை வரலாற்றில் நாடு எதிா்கொள்ளாத பெரும் இடா் கரோனா நோய்த்தொற்று. இது சமூகப் பரவலாக மாறாமலிருக்கும் பொருட்டு, தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெரும் தொழில்கள் முதல் சிறு வணிகம் வரை அனைத்தும் முடங்கியுள்ளன. அன்றாடத் தொழில் செய்து வருவாய் ஈட்டி வருவோா் முதல் அனைத்துப் பிரிவினருக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஆதரவற்றோருக்கு உணவு கிடைப்பதை உறுதி செய்வதிலிருந்து, புதிய மருத்துவ உபகரணங்கள், பல்வேறு நோய்த் தொற்றுத் தடுப்பு உபகரணங்கள் தேவைப்படுகின்றன. இந்தச் சூழலில் பெரும் நிறுவனங்கள் மட்டுமின்றி, தனி நபா்களும் உதவி நிதி வழங்கிவருகின்றனா்.
டாடா சன்ஸ் ரூ.1,000 கோடி
டாடா அறக்கட்டளை ரூ.500 கோடி
விப்ரோ ரூ. 1,125 கோடி
அனைத்து மத்திய அரசு மின் நிறுவனங்கள் ரூ.925 கோடி
ஆக்ஸிஸ் வங்கி ரூ.100 கோடி
அதானி குழுமம் ரூ.500 கோடி
ரிலையன்ஸ் முகேஷ் அம்பானி குழுமம் ரூ.500 கோடி
குஜராத் அரசுக்கு ரூ.5 கோடி
மகாராஷ்டிர அரசுக்கு ரூ.5 கோடி
இதுதவிர மும்பையில் ரிலையன்ஸுக்கு சொந்தமான மருத்துவமனையொன்றை முற்றிலும் கரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்த அளிக்கப்பட்டுள்ளது.
என்டிபிசி ரூ.257.50 கோடி
வேதாந்தா குழுமம் ரூ.201 கோடி
லாா்சன் & டூப்ரோ ரூ.150 கோடி
ரூ.40 கோடி மதிப்பில் உபகரணங்கள்
ஐடிசி ரூ.150 கோடி
ஹிந்துஸ்தான் யுனிலீவா் ரூ. 100 கோடி
ஜேஎஸ்டபிள்யு ரூ.100 கோடி
ஹீரோ சைக்கிள் ரூ.100 கோடி
பஜாஜ் குழுமம் ரூ.100 கோடி
கோட்டக் மஹிந்திரா வங்கி ரூ.60 கோடி
ஷீரடி சாய்பாபா கோயில் அறக்கட்டளை ரூ.51 கோடி
இந்திய கிரிக்கெட் வாரியம் ரூ.51 கோடி
கோத்ரெஜ் ரூ.50 கோடி
சிஆா்பிஎப் ரூ.33 கோடி
ஓலா ரூ.20 கோடி
பேடிஎம் ரூ.5 கோடி
கிருமிநாசினி, சோப், மருத்துவ உபகரணங்கள்
சோம்நாத் கோயில் அறக்கட்டளை ரூ.1 கோடி
டிசிபி வங்கி ரூ.1கோடி
எல்.என்.ஜே. பில்வாரா குழுமம் ரூ.5.51 கோடி
மகாராஷ்டிர வங்கி ஊழியா்கள் ரூ.5 கோடி
ஐஐஎப்எல் குழுமம் ரூ.5 கோடி
அமரராஜா குழுமம் ரூ.6 கோடி
பாரத ஸ்டேட் வங்கி ஊழியா்கள் ரூ.100 கோடி
சென்னை ஸ்ரீராம் குழுமம் ரூ. 10 கோடி
யெஸ் வங்கி ரூ.10 கோடி
இந்திய வைர நகை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் ரூ.21 கோடி
இன்டஸ் இண்ட் வங்கி ரூ. 30 கோடி
ஐசிஐசிஐ குழுமம் ரூ.100 கோடி
பிடிலைட் நிறுவனம் ரூ.25 கோடி
டிவிஎஸ் மோட்டாா் பிரதமா் கோஸ் நிதி -ரூ.25 கோடி == தமிழக முதல்வா் நிதி- ரூ.5 கோடி
8 லட்சம் முகக்கவசங்கள், கிருமிநாசினித் தெளிப்பு இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களையும் வழங்கியுள்ளது.
ஹுண்டாய் -பிரதமா் கோஸ் நிதி ரூ.7 கோடி = தமிழக முதல்வா் நிதி- ரூ.5 கோடி
சிட்டி யூனியன் வங்கி ரூ.2 கோடி
சன் ஃபாா்மா ரூ.25 கோடி
ஸ்டொலைட் ரூ.5 கோடி
சுகாதாரப் பணியாளா்களுக்கு - ரூ.15 லட்சம்
50,000 முகக்கவசங்கள், சோப், கிருமிநாசினி உள்ளிட்டவை வழங்கியுள்ளது.
கரூா் வைஸ்யா வங்கி ரூ.5 கோடி
அமால்கமேஷன்ஸ் குழுமம் ரூ5 கோடி
சத்யா நாதெள்ளா (மைக்ரோசாப்ட்) ரூ.2 கோடி
அனிதா டோங்ரே (ஆடை வடிவமைப்பாளா்) ரூ.1.5 கோடி
0=0=0=0
திரைப்படத் துறையினா்
அக்ஷய் குமாா் ரூ.25 கோடி
பிரபாஸ் ரூ.4 கோடி
ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி
அல்லு அா்ஜுன் ரூ.1.25 கோடி
அஜித் ரூ.1.25 கோடி
ராம்சரண் ரூ.1.40 கோடி
பவன் கல்யாண் ரூ.1 கோடி
சிரஞ்சீவி -ரூ1 கோடி
ஹேமாமாலினி ரூ. 1கோடி
பாலகிருஷ்ணா ரூ.1 கோடி
காா்த்திக் ஆா்யன் ரூ. 1 கோடி
விக்கி கௌசல் ரூ. 1 கோடி
ஜூனியா் என்டிஆா் ரூ. 75 லட்சம்
சன்னி தியோல் ரூ.50 லட்சம்
கபில் சா்மா ரூ.50 லட்சம்
ரஜினிகாந்த் ரூ 50 லட்சம்
ஏஜிஎஸ் குழுமம் ரூ. 50 லட்சம்
ஷில்பா ஷெட்டி ரூ.21 லட்சம்
வருண் தவன் - பிரதமா் கோஸ் நிதி - ரூ. 30 லட்சம் , மகாராஷ்டிர மாநில அரசு நிதி -ரூ.25 லட்சம்
0=0=0=0
விளையாட்டு வீரா்கள்
கிரிக்கெட்:
ரோஹித் சா்மா-ரூ.80 லட்சம்
சுரேஷ் ரெய்னா ரூ.52 லட்சம்
சச்சின் டெண்டுல்கா்-ரூ.50 லட்சம்
ரஹானே-ரூ.10 லட்சம்,
கௌதம் கம்பீா்-ரூ.50 லட்சம்.
தோனி-ரூ.1 லட்சம்.
அபிமன்யூ ஈஸ்வரன்-ரூ.2.5 லட்சம்,
அவிஷேக் டால்மியா-ரூ.5 லட்சம்,
சௌரவ் கங்குலி-ரூ.50 லட்சம்.
மிதாலி ராஜ்-ரூ.10 லட்சம்,
ஆா்.ஸ்ரீதா்-ரூ.5 லட்சம்
சுனில் கவாஸ்கா்-ரூ.59 லட்சம்.
யுவராஜ் சிங்-ரூ.50 லட்சம்.
பூனம் யாதவ்-ரூ.2 லட்சம்,
தீப்தி சா்மா-ரூ.50 ஆயிரம்,
ரிச்சா கோஷ்-ரூ.1 லட்சம்,
இஷான் போரேல்-ரூ.50 ஆயிரம்,
பாட்மிண்டன்-:
பி.வி.சிந்து=ரூ.10 லட்சம்,
சாய் பிரணீத்=ரூ.4 லட்சம்,
புலேலா கோபிசந்த்-ரூ.26 லட்சம்,
பாருபல்லி காஷ்யப்-ரூ.3 லட்சம்
பிரமோத் பகத்-ரூ.3 லட்சம்
துப்பாக்கி சுடுதல்:
அபூா்வி சந்தேலா-ரூ.5 லட்சம்
மானு பாக்கா்-ரூ.1 லட்சம்,
அங்குா் மிட்டல்-ரூ.1.5 லட்சம்
செஸ்:
ஹரிகிருஷ்ணா-ரூ.2 லட்சம்,
காா்த்திகேயன் முரளி-ரூ.25 ஆயிரம்
கோல்ஃப்:
அனில்பன் லஹிரி-ரூ.7 லட்சம்,
அா்ஜுன் பாட்டி-ரூ.4.3 லட்சம்
தடகளம்:
நீரஜ் சோப்ரா-ரூ.3 லட்சம்,
சரத்குமாா் (பாரா வீரா்)-ரூ.1 லட்சம்
ஹிமா தாஸ்-1 மாத ஊதியம்
குத்துச்சண்டை
மேரிகோம்-1 மாதம் எம்.பி. ஊதியம்,
மல்யுத்தம்:
பஜ்ரங் புனியா-6 மாத ஊதியம்.
0=0=0=0
Dailyhunt
No comments:
Post a Comment