Monday, September 26, 2022

THALAYANGAM



வெறிநாய் அச்சம்! தெருநாய்கள் பெருக்கம் குறித்த தலையங்கம்

கேரள மாநிலம் பத்தனம்திட்டையில் தெரு நாய் கடித்துத் அபிராமி என்கிற சிறுமி உயிரிழந்தது ஒட்டுட் மொத்த இந்தியாவையும் அதிா்ச்திா் சிச் யில் ஆழ்த்தியிருக்கிறது. இது பத்தனம்திட்டை ட் பகுதிக்கோ, கேரள மாநிலத்துத் க்கோ மட்டுட் மல்ல, இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் காணப்படும் மிகப் பெரிய ஆபத்து.

பால் வாங்குவதற்கு போன 12 வயது சிறுமி அபிராமி, வெறிநாயால் துரத்தப்பட்டுட் தடுக்கி விழுந்தபோது கடிக்கப்பட்டாா் ட் . டாா் முகம், கை , கால் என்று ஒரு இடம் விடாமல் வெறிநாயால் கடிக்கப்பட்டட் அபிராமியை கோட்டட் யம் மருத்துத் வக் கல்லூரியின் குழந்தை கள் மருத்துத் வமனையில் சோ்த்சோ் த் னா்.னா் வெறிநாய் கடிக்கா க மூன்று தவணை தடுப்பூசி மருந்து செலுத்தியும் சிறுமியைக் காப்பாற்ற முடியவில்லை. அபிராமிக்கு ஆரம்பகட்டட் சிகிச்சைச் சை தாமதமானது என்கிற குற்றச்சாச் ட்டுட் எழுந்திருக்கிறது. முகத்தில் அதுவும் கண்ணுக்கு அருகில் வெறிநாய் கடித்திருக்கும் நிலையில், உடனடியாக இம்யூனோ குளோபிளின் மருந்து செலுத்தப்பட்டிட் ருக்க வேண்டும், செய்யவில்லை. பெரும்பாலான வெறிநாய் கடி நிகழ்வுகளில் இந்தத் தவறு நடைபெறுகிறது.

சிகிச்சைச் சை பலனளி க்காமல் சிறுமி அபிராமி உயிரிழந்தது போலவே, அவருக்குச் செலுத்தப்பட்டட் வெறிநாய் கடிக்கு எதிரான ரேபீஸ் தடுப்பு மருந்தின் வீரியமும் கேள்விக்குறியாகி இருக்கிறது. நாய் கடிக்கு எதிரான தடுப்பூசி மருந்து தரப்பட்டுட் ம்கூட உயிரிழப்புகள் ஏற்படுவது அச்சச் த்தை உருவாக்குகிறது. இதுகுறித்த மக்கள் மத்தியிலான சந்தேகங்களைத் தீா்க்க் வேண்டியது அரசின் கடமை. தடுப்பூசிகளின் வீரியம் குறைவதற்குப் பல காரணிகள் கூறப்படுகின்றன. மின் தடை ஏற்படுவதை கருத்தில் கொள்ளாமல் இருப்பது; மூன்று முதல் எட்டுட் டிகிரி செல்ஷியசில் தடுப்பூசி மருந்து பாதுகாக்கப்படுகிா என்பதை த் தொடா்ந்டா் ந்து கண்காணிக்காமல் இருப்பது போன்ற பிரச்னைச் கள் இருக்கின்றன.

மாவட்டட் மருத்துத் வமனைகளிலும், பெருநகரங்களிலுள்ள பொது மருத்துத் வமனைகளிலும், மருத்துத் வக் கல்லூரி மருத்துத் வமனைகளிலும் மட்டுட் மே இம்யூனோ குளோபிளின் காணப்படுகிறது. கிராமப்புற மருத்துத் வமனைகளில் பெரும்பாலும் இருப்பதில்லை. அரசு மருத்துத் வமனைகளில் கடைப்பிடிப்பது போன்ற வெறிநாய் கடிக்கான மருத்துத் வ நடவடிக்கை கள் பெரும்பாலான தனியாா் மருத்துத் வமனைகளில் பின்பற்றப்படுவதில்லை. கேரள மா நிலத்தில் இந்த ஆண்டில் மட்டுட் ம் ஒரு லட்சட் த்துத் க்கும் அதிகமான தெருநாய் கடி நிகழ்வுகள் அதிகாரபூா்வபூா் மாக பதிவாகி இருக்கின்றன. இது இரண்டு லட்சட் த்துத் க்கும் அதிகம் என்பது சமூக ஆா்வஆா் லா்கலா் ளின் குற்றச்சாச் ட்டுட் . இதுவரை நடப்பு ஆண்டில் 22 வெறிநாய் கடி மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அவா்கவா் ளில் ஐந்து போ் வெறிநாய் கடிக்கான தடுப்பூசி போட்டுட் க் கொண்டவா்கவா் ள். உச்சச் நீதிமன்றமும், கேரள உயா்நீயா் நீதிமன்றமும் இந்தப் பிரச்னைச் குறித்துத் மாநில அரசுக்குக் கேள்வி எழுப்பி இருக்கின்றன. மக்களை தெருநாய் கடியிலிருந்து பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு என்பதை யும், அதே நேரத்தில் தெருநாய்களை மனிதாபிமானமில்லாமல் கொல்லக் கூடாது எனவும் எச்சச் ரித்திருக்கிறது உயா்நீயா் நீதிமன்றம்.

கேரள அரசு தாமதமாக விழித்துத் க்கொ க் ண்டு மாநிலம் முழுவதும் நாய்களுக்கான இனப்பெருக்கக் கட்டுட் ப்பாட்டுட் அறுவை சிகிச்சைச் சை நடவடிக்கை யை முடுக்கிவிட்டிட் ருக்கிறது. 170 இடங்கள் அடையாளம் காணப்பட்டுட் உடனடி நடவடிக்கை தொடரப்பட்டுட் ள்ளது. கேரள மா நிலத்தை ப்போல இல்லாவிட்டாட் லும் தமிழகமும் நாய் கடி பிரச்னைச் க்கும், வெறிநாய் கடி பாதிப்புக்கும் விதிவிலக்கொ க் ன்றும் அல்ல. மிகப் பெரிய அளவில் சென்னையும், அதிகரித்துத் வரும் தெருநாய் பிரச்னைச் னையுடன் ஏனைய நகரங்களும் போராடிக் கொண்டிருக்கின்றன. பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிட் கள் மீதான தெருநாய் தாக்குதல்கள் நகரங்களில் அன்றாட காட்சிட் களாக மாறியிருக்கின்றன.

பெருநகர சென்னை மாநகராட்சிட் யின் புள்ளிவிவரப்படி, 2018-இல் 57,366-ஆக இருந்த தெருநாய்களின் எண்ணிக்கை , இப்போது 1,14,694-ஆக அதிகரித்திருக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சிட் நிா்வா நிா் கம், 10,000-க்கும் அதிகமான நாய்களுக்கு இனப்பெருக்க தடுப்பு அறுவை சிகிச்சைச் சை செய்தது. இந்த ஆண்டும்கூட 7,000-க்கும் அதிகமான தெருநாய்கள் சிகிச்சைச் சைக்கு உட்பட் டுத்தப்பட்டிட் ருக்கின்றன. அவ்வை சண்முகம் சாலை, புளியந்தோப்பு, கண்ணம்மா பேட்டை ட் என்று மூன்று இடங்களில் நாய்களின் கருத்தடைக்கான சிகிச்சைச் சை மையங்கள் அமைக்கப்பட்டிட் ருக்கின்றன. மேலும் இரண்டு சிகிச்சைச் சை மையங்களை உருவாக்க இருப்பதாக மாநகராட்சிட் தெரிவித்திருக்கிறது. அம்பத்தூா் த் , தூா் ராயபுரம், திருவொற்றியூா் ஆகிய இடங்களில் மிக அதிகமாக தெருநாய்கள் காணப்படுகின்றன. அபாயகரமான டிஸ்டெம்பா், பா் பாா்வேபாா் வைரஸ் உள்ளிட்டட் நாய்த்தொ த் ற்றுகளில் இருந்து காப்பாற்ற அவற்றுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. தெருவில் கொட்டிட் க் கிடக்கும் குப்பைகள்தான் தெருநாய்களின் பெருக்கத்துத் க்கு முக்கியமான காரணம். தெருக்களில் குப்பைகள் இல்லாமல் இருப்பதும், உள்ளாட்சிட் அமைப்புகளால் கழிவு மேலாண்மை முறையாக நடத்தப்படுவதும், தெருநாய்களின் பெருக்கத்தை க் கட்டுட் ப்படுத்துத் ம்.

தெருவோர தள்ளுவண்டிக் கடைகளின் மாமிசக் கழிவுகளும், தெ ருவில் கொட்டட் ப்படும் உணவுக் கழிவுகளும் தயவுதாட்சட் ண்யமில்லாமல் தடுக்கப்படாவிட்டாட் ல் வெறிநாய் பிரச்னைச் க்கு தீா்வுதீா் காண முடியாது. நாய் கடிக்கு உடனடி சிகிச்சைச் சையும், வீரியம் குறையாத தடுப்பூசியும் கிடைப்பதை உறுதிப்படுத்துத் வதும் அவசியம். பொது இடங்களில் தெருநாய்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அரசு பொறுப்பேற்றாக வேண்டும்.

தூங்குக தூங்கிச் செயற்பால; தூங்கற்க தூங்காது செய்யும் வினை. காலந்தாழ்த்திச் செ ய்யத் தக்கவற்றைக் காலந் தாழ்ந்தே செய்ய வேண்டும். காலந்தாழ்த்தாமல் விரைந்து செய்ய வேண்டிய செயல்களைச் செய்யக் காலந்தாழ்த்தக் கூடாது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024