Monday, September 26, 2022

இளையராஜாவுக்கு எத்தனை தேசிய விருதுகள் கிடைத்திருக்க வேண்டும்?: சூப்பர் சிங்கர்நிகழ்ச்சிச் யில் உருகிய எஸ்.பி.பி.



இளையராஜாவுக்கு எத்தனை தேசிய விருதுகள் கிடைத்திருக்க வேண்டும்?: சூப்பர் சிங்கர்நிகழ்ச்சிச் யில் உருகிய எஸ்.பி.பி.

இளையராஜாவின் திறமையைப் பற்றி சந்தர்ப்ர்ம் கிடைக்கும்போதெல்லாம் மறக்காமல் பேசிவிடுவார் பாடகர் எஸ்.பி.பி. இருவருக்கும் இடையே கருத்துத் வேறுபாடுகள் ஏற்பட்டட் போதும் இந்தக் குணத்தை அவர் விடவில்லை. 2017-ம் வருடம் மா ர்ச்ர் ச் மாதம் இளையராஜா - எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இடையே காப்புரிமைப் பிரச்னைச் தொடர்பார் க மோதல் ஏற்பட்டட் து. திரையிசை ப் பயணத்தில் 50 ஆண்டுகளைப் பூர்த்ர் த்தி செய்துள்ளதை யொட்டிட் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உலகம் முழுவதும் பயணித்துத் இசை க் கச்சேச் ரிகளை நடத்தினார். ர் ஆனால், இளையராஜாவின் சார்பிர் ல் அவரது வழக்கறிஞர் எஸ்பிபிக்கும், பாடகர் சரண், பாடகி சித்ரா, கச்சேச் ரியை நடத்துத் ம் ஒருங்கிணைப்பாளர்கர் ளுக்கும் நோட்டீட் ஸ் ஒன்றை அனுப்பினார். ர் இளையராஜா இசை யமைத்த பாடல்களை அவரின் அனுமதி இல்லாமல் மேடையில் பாடவோ , இசை க்கச்சேச் ரி நடத்தவோ கூடாது. அதை யும் மீறிச் செய்தால் காப்புரிமைச் சட்டட் த்துத் க்கு எதிராகிவிடும். எனவே மிகப்பெரிய அபராதத் தொகை யை சட்டட் ப்படி தரவேண்டியிருக்கும் என்று அந்த நோட்டீட் ஸில் குறிப்பிடப்பட்டிட் ருந்தது.

இதை யடுத்துத் , இனிமேல் இளையராஜாவின் பாடல்களை மேடையில் பாட மாட்டேட் ன். கடவுளின் ஆசீர்வா ர் தத்தில் இளையராஜா தவிர, பல இசை யமைப்பாளர்கர் ளின் இசை யில் நான் பாடல்கள் பாடியிருக்கிறேன். அந்தப் பாடல்களை இனிவரும் கச்சேச் ரிகளில் பாடுவேன். உங்கள் அனைவரிடமும் நான் கேட்குட் ம் ஒரே கோரிக்கை , இந்த விஷயம் பற்றி எந்தவிதமான விவாதமோ, கருத்தோ சொல்ல வேண்டாம் என அறிக்கை வெளியிட்டாட் ர் எஸ்.பி.பி. பிறகு 2018 செப்டம்பர் மாதம், தன் மீது சட்டட் ப்படி நடவடிக்கை எடுத்தாலும் பரவாயில்லை, இளையராஜா இசை யமைத்த பாடல்களை இனி மேடையில் பாடவுள்ளேன். ஒரு நண்பனுக்கு அவர் வக்கீல் நோட்டீட் ஸ் அனுப்புவது சரியல்ல. எந்தப் பாடலுக்கு அவருக்கு உரிமை உள்ளது என்பதை அவர் கூறவேண்டும். அப்போதுதான் இந்தப் பிரச்னைச் க்கு ஒரு தெளிவு கிடைக்கும். இதெல்லாம் நடந்தாலும் அவர்மீர் து எனக்கு துளி மரியாதை குறையவில்லை.

ஓர் இசை யமைப்பாளராக எப்போதும் அவர் காலைத் தொட்டுட் க் கும்பிடுவதற்குத் தயங்கமாட்டேட் ன் என்று எஸ்.பி. பாலசுப்பிரமணியம் ஹைதராபாத்தில் பேட்டிட் யளித்தார்.ர் இதன்பிறகு 2019 ஜூன் 2 அன்று இளையராஜாவின் பிறந்தநாளையொ ட்டிட் சென்னை செம்பரம்பாக்கம் ஈவிபி ஃபிலிம் சிட்டிட் யில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிச் யில் எஸ்.பி. பாலசுப்பிரமணிம் கலந்துகொண்டு இளையராஜாவை வாழ்த்தி மேடையில் பல பாடல்களைப் பாடினார். ர் ஒரே மேடையில் இளையராஜாவும் எஸ்.பி. பாலசுப்பிரமணியமும் தோன்றி இசை நிகழ்ச்சிச் நடத்தியதால் ரசிகர்கர் ள் மிகவும் மகிழ்ச்சிச் யடைந்தார்கர் ள்.

இளையராஜாவுடன் கருத்துத் வேறுபாடு ஏற்பட்டட் போதும் தொலைக்காட்சிட் நிகழ்ச்சிச் களில் அவரைப் பாராட்டட் எஸ்.பி.பி. தயங்கியதில்லை. 2019 மார்ச்ர் ச் 10 அன்று, விஜய் தொலைக்காட்சிட் யில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சிச் யில் சிறப்பு விருந்தினராக பாடகர் எஸ்.பி.பி. கலந்துகொண்டார். ர் ஹிருத்திக் என்கிற சிறுவன், நினைவெல்லாம் நித்யா படத்தில் இடம்பெற்ற ரோஜாவைத் தாலாட்டுட் ம் தென்றல் பாடலைப் பாடினார். ர் மிக நன்றாகப் பாடிய ஹிருத்திக்கின் திறமையைக் கண்டு அந்த இடத்திலேயே ஆனந்தக்கண்ணீர் வடித்தார் எஸ்.பி.பி. இதன்பிறகு நிகழ்ச்சிச் யில் அவர் பேசியதாவது: சில விஷயங்கள் நான் பேசப்போகிறேன். அது யாருக்குக் கஷ்டமாக இருந்தாலும் சரி, சுகமாக இருந்தாலும் சரி. நான் பேசியாக வேண்டும். அடிப்படையில் நான் ஓர் இசை க்கலைஞன். இளையராஜாவைப் பற்றி பேசப்போகிறேன்.

எப்போதும் இளையராஜாவைப் பற்றிப் பேசிக்கொ க் ண்டிருக்கிறேன். அவர் பாடலை நான் பாடினாலும் வேறு யார் பாடினாலும் பாட்டிட் ல் என்ன உள்ளது என்பதை மனமாரப் பாராட்டிட் ப் பேசுவேன். இல்லையென்றால் நான் கலைஞனே கிடையாது. இப்போது இளையராஜாவைப் பற்றி அதிகமாகப் பேசுகிறாரே என்கிறார்கர் ள். இளையராஜா பற்றி மட்டுட் மா நான் பேசுகிறேன்! விஸ்வநாதன் சார் பற்றியும் பேசுகிறேன். பசங்க (போட்டிட் யாளர்கர் ள்) பற்றியும் பேசுகிறேன். சில சிறப்பம்சங்கள் இருக்கும்போது பேசவில்லையென்றால் அது ஆதங்கமாகி, அது ஒரு நோயாகி, மனிதனை மருத்துத் வமனையில் கொண்டு சேர்த்ர் துத் விடும். பேசியே ஆகணும். இல்லையென்றால் நான் கலைஞன் கிடையவே கிடையாது. யாரால் இப்படி ஒரு பாடலை (ரோஜா வைத் தாலாட்டுட் ம் தென்றல்) இசை யமைக்க முடியும்?

தயவுசெய்து சொல்லுங்கள் சார். ர் இப்பாடலின் ஒவ்வொரு அங்குலமும் ஒவ்வொ ரு பகுதியும் கடினமான இசை ஆக்கமாகும். நீண்ட நாள் வாழவேண்டும் இளையராஜா. கடவுள் அவருக்கு நல்ல உடல்நலம் அளிக்கவேண்டும். அவர் நன்றாக இருக்க வேண்டும். இந்தப் பாடலைப் பாட எனக்கும் ஜானகி அம்மாவுக்கும் நிறைய நேரம் ஆனது. பாடலின் பல நுணுக்கமான விஷயங்களை அப்படியே பாட வேண்டும் என்று இளையராஜா பிடிவாதமாக இருந்தார். ர் நாம் எதிர்பார் ர்க்ர் க்காத நோட்ஸ்ட் ஸ் எல்லாம் பாடலில் உள்ளது. நானும் பா டுகிறேன், நானும் இசை யமைக்கிறேன். ஆனால், இன்ஸ்ட்ருட் மெண்டேஷன் மிக மிக முக்கியம்.

அது பல பேருக்குத் தெரியாது. எந்த இசை க்கருவிக்கு எந்தளவு வீச்சுச் உள்ளது, இந்த ஸ்கேலில் இந்த ஸ்ருதியில் எதை ப் பயன்படுத்தினால் ஒலி நன்றாக இருக்கும் என்பது பற்றி இளையராஜாவுக்கு மிக நன்றாகத் தெரியும். அவருக்கு இன்ஸ்ட்ருட் மெண்டேஷனும் தெரியும். சுலபமான விஷயங்கள் மிகவும் கடினமானவை. இலைகளில்... காதல்... கடிதம்.... (என்கிற பாடல் வரியை எடுத்துத் க்கொ க் ள்ளுங்கள்), இது சுலபமல்ல என்பது இசை க்கலைஞர்கர் ளுக்குத் தெரியும். அந்த வரியை மிக அநாயசமாக இந்தச் சிறுவன் பாடியுள்ளான். வண்டு... எழுதும்... பூஞ்சோலை.... எல்லாம் செமி செமி நோட்ஸ்ட் ஸ் தான். விரல்களில்... மேனிமுழுதும்... இளமை வரையும் ஓர் கவிதை .... பார்த்ர் த்தாலே... தள்ளாடும்... பூச்செச் ண்டு...... (சரணத்திலிருந்து பல்லவி வரைக்கும் பாடுகிறார்)ர்

இதற்கு இளையரா ஜாவுக்கு எத்தனை தேசிய விருதுகள் கிடைத்திருக்கவேண்டும்! இதை ப் பத்தி யாராவது யோசனை செய்திருப்பார்கர் ளா, அங்கு உட்கா ட் ர்ந்ர் ந்திருப்பவர்கர் ள்! யாருக்காவது புரியுமா இந்த இசை ஆக்கம் என்ன என்று? ரொம்ப அழகாகப் பண்ணியிருக்கிறார் என்று மட்டுட் ம்தான் சொல்வார்கர் ள் என்று இளையராஜாவை மிகவும் பாராட்டிட் ப் பேசினார

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024