Monday, October 7, 2019

திருப்பதியில் திவ்ய தரிசனம் ரத்து

Added : அக் 06, 2019 19:21




திருமலை : பிரமோற்சவம், தொடர் விடுமுறை காரணமாக திருப்பதியில் பக்தர்கள் அதிகளவில் குவிந்து வருகின்றனர். 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அதிக கூட்டம் காரணமாக நாளை (அக்.,7) முதல் வரும் 14ம் தேதி வரை திவ்ய தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024