வெறிச்சோடிய திருப்பதி...
Updated : மார் 20, 2020 15:03 | Added : மார் 20, 2020 15:01 |
திருப்பதி: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள், கோயிலுக்கு வருவதற்கு திருமலை தேவஸ்தானம் தற்காலிக தடை விதித்தது. மேலும், கோயிலை மூடுவதாகவும் அறிவித்தது. இதனால், ஆண்டு முழுவதும் எப்போதும் பரபரப்பாக காணப்படும் திருப்பதியில், பக்தர்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதனை பார்ப்பதற்கு மனதிற்கு ஏதோ மாதிரியாக உள்ளதாக பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment