Wednesday, October 18, 2017

Salem government hospital does cardiac bypass graft surgery

P. Kanagaraj (left) , Dean, Government Mohan Kumaramangalam Medical College Hospital, with Raju, who underwent surgery.E.Lakshmi NarayananE_Lakshmi Narayanan;E_Lakshmi Narayanan  
A 70-year-old man underwent a coronary artery by-pass graft (CABG) surgery at the Government Mohan Kumaramangalam Medical College Hospital (GMKMCH) and the hospital said it was the first such surgery it performed and was successful.
This is the third government medical college hospital in the State to perform the open heart surgery for a bypass graft, after those in Chennai and Madurai, P. Kanagaraj, Dean of GMKMCH, told presspersons here on Tuesday.
The patient, M. Raju of Kalarampatti main road in the city, who had hypertension and diabetes, suffered a heart attack and was admitted to the hospital on July 19. The patient was stabilised with life-saving medicines.
Dr. Kanagaraj said coronary angiogram done by the cardiologists showed 90 per cent block in one of the three main blood vessels (left anterior descending artery), which needed intervention to improve blood flow and his heart function.
Since the block was near the vessel’s origin, angioplasty was ruled out and the specialists team decided to perform the by-pass graft surgery. The team led by Pon R. Rajarajan performed the CABG successfully on October 5 and the patient is convalescing at the hospital, the Dean said.
The Dean said that about 35 open heart surgeries were performed in the hospital in the last two years. The hospital has also successfully done 153 angioplasties.

HC discharges woman medical student from theft case

‘No prima facie evidence, co-accused’s confession insufficient’

The Madras High Court has discharged a medical student from a criminal case booked against her on the charge of trespassing into her landlord’s house using the keys handed over to her in good faith and stealing gold jewellery worth Rs. 75 lakh. It was alleged that she had broken open a locker with the assistance of her classmate.
Justice V. Bharathidasan reversed a lower court order refusing to discharge her from the case booked by Vishnu Kanchi police in Kancheepuram district in 2014. The judge said that there was no prima facie evidence to prosecute the medical student but for a reported confession made by the co-accused.
“Confession of co-accused cannot be elevated to the status of substantive evidence... The court shall not start with the confession of co-accused. It must first consider the other available evidence and after forming an opinion with regard to quality and veracity of the evidence, it can use the confession to lend assurance to the other evidence.
“Further, it is settled law that at the time of framing charges, the court can sift and weigh the materials available on record for a limited purpose to find out as to whether a prima facie case is made out against the accused and the materials available on record disclose a clear suspicion against the accused.
Prosecution’s case
According to the prosecution, the incident occurred on February 10, 2014 when the petitioner was in the second year of her MBBS course and was residing as a tenant on the first floor of a residential building. The house owner, occupying the ground floor, had handed over his keys to her before leaving the house to attend a marriage reception.
The prosecution alleged that the woman sought the assistance of her male classmate to break open a locker in the bedroom and steal the jewels which were handed over to a female classmate staying at the college hostel.
The police had listed the petitioner’s male classmate as the first accused and her as the second.
After discharging her, Justice Bharathidasan directed the lower court concerned to proceed with the trial against the sole accused and decide the case on merits without being influenced by observations made by him while deciding the present revision petition.

It’s raining gold in government offices

The gold jewellery seized from the office of the District Forest Officer in Chennai by DVAC officials on Tuesday.  

Trend of accepting gold as ‘gift’ for Deepavali has set in

Its more gold than cash in government offices now. Surprise checks conducted by sleuths of the Directorate of Vigilance and Anti-Corruption (DVAC) in Government establishments across Tamil Nadu a day ahead of Deepavali led to seizure of more gold than cash.
Investigators say that a new trend of accepting gold or silver ornaments instead of cash as gifts for Deepavali has set in.
Special teams of the DVAC and District Inspection Cell conducted simultaneous checks in government offices across Tamil Nadu early on Tuesday following specific information that some officials were resorting to collecting gifts for Deepavali.
In the office of the District Forest Officer at Teynampet here, 113 grams of gold jewellery and Rs. 3.4 lakh of unaccounted cash were seized.
After the DFO claimed that the gold jewels belonged to his friend, police officials called that person over phone. But he denied the claims of the official.
In Tiruchi, the teams searched the office of the Assistant Commissioner (Accounts) and others, Tiruchi Corporation, and seized 32 gold coins weighing 42 grams besides Rs. 1.36 lakh of unaccounted cash. The officials made no claims to the valuables found concealed in their premises.
At the Labour Inspectors’ offices in Nandanam here, Rs. 66,000 unaccounted cash and 500 grams of silver articles were found. In Udhagamandalam and Villupuram too, DVAC officials seized unaccounted cash to the tune of Rs. 73,200 and Rs. 2.5 lakh from the offices of the Panchayat Union and Backward Classes Officer respectively.
The DVAC registered cases and seized valuables for further investigation. “Unless the suspects account for the gold, silver and cash seized from their respective premises, it will be presumed that it is pecuniary benefit. We will examine the details of the visitors who came to meet them in the last few days...most of the offices have CCTV or visitors registers,” a DVAC official said.
Unless the suspects account for the gold, silver and cash seized from their premises, it will be presumed that it is pecuniary benefit
DVAC official

No FIRs under Section 107 of CrPC, says HC

TNN | Updated: Oct 17, 2017, 23:37 IST

Chennai: Making it clear that Section 107 (security for keeping peace) of the CrPC can only be used to issue a warning, the Madras high court has held that no first information report (FIR) can be registered for any offence under the section.

"A FIR register is meant for recording information of cognizable offence. The likelihood of commission of an offence is not to be entered therein. Such information which necessitates action by an executive magistrate under Sections 107 to 110 of CrPC shall be entered in a separate register," Justice C T Selvam has said.

The judge has also directed the director general of police (DGP) to issue appropriate directions to the police force not to enter the information of likelihood of commission of an offence under such sections of CrPC in the FIR register.

Justice Selvam passed the direction while allowing a petition moved by Rajkumar of Tirupur district, seeking to quash an FIR registered against him by the Inspector of Police, Dharapuram police station.

Representing the petitioner, advocate G Karthikeyan submitted that information of likelihood of a breach of peace had been registered as a crime under section 107 of CrPC. "Information of such nature ought not to be registered as a crime. Such erroneous approach was adopted at many a police stations," he said.

Concurring with the submission, the judge said, "First Information Report book is meant for recording information of cognizable offence in accordance with section 154 of the CrPC. The likelihood of commission of offence is not to be entered therein. It would be appropriate that whenever police receive information which might necessitate action by an executive magistrate under section 107 to 110 CrPC, the same be entered in a separate register and requisition for action thereupon be made to the magistrate concerned."

12 சண்டைக்காட்சிகள், 'தளபதி' கதாபாத்திரம், தலைப்பின் பின்னணி - 'மெர்சல்' ரகசியங்கள் கூறும் இயக்குநர் அட்லி

Published : 17 Oct 2017 17:25 IST

கா.இசக்கி முத்து


‘மெர்சல்’ டீஸரில் விஜய்

தீபாவளி வெளியீடாக 'மெர்சல்' நாளை (அக்டோபர் 18) வெளிவருகிறது. இறுதிகட்டப் பணிகள் முடித்து க்யூப்பில் படத்தை சரிபார்த்துக் கொண்டிருந்த இயக்குநர் அட்லியிடம் பேசியதிலிருந்து...

'மெர்சல்' தலைப்பு ஏன்?

'தெறி' படத்தை இயக்கும் போதே, எனது அடுத்த படத்தின் தலைப்பு 'மெர்சல்' என முடிவு செய்தேன். அதற்காக கதை ஒன்றை தயார் செய்தேன். 'பாகுபலி' கதாசிரியர் விஜயேந்திர பிரசாத்துடன் இணைந்து திரைக்கதையும் உருவாக்கினேன். அப்போது பேசிக் கொண்டிருக்கையில் காட்சி ஒன்றைக் கூறினேன். அவர் அதை அருமையாக இருக்கிறதே என்றவுடன், தயார் செய்த கதையை அப்படியே வைத்துவிட்டு புது கதையை தயார் செய்தோம். இதில் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படும் ஒரு பிரச்சினையை தொட்டிருக்கிறேன். தலைப்பு இந்தக் கதைக்குப் பொருத்தமாக இருக்கும். படம் பார்த்துவிட்டு அதை நீங்களே உணர்வீர்கள்.

தளபதி கதாபாத்திரம் பேசப்படும்


மதுரையைச் சேர்ந்த 'தளபதி' என்ற கதாபாத்திரத்தில் விஜய் நடித்துள்ளார். அக்கதாபாத்திரம் எல்லோரையும் கவரும். அவருக்கு நாயகி நித்யா மேனன். அது மிகவும் வலுவான கதாபாத்திரமாக இருக்கும். இன்னொரு விஜய் மேஜிக் நிபுணர். இதற்காக மேஜிக் கலைஞர்களிடம் கற்றுக் கொண்டு, நடித்திருக்கிறார். எந்தவொரு காட்சியையுமே கிராஃபிக்ஸ் இல்லாமல் தத்ரூபமாக இருக்க வேண்டும் என மெனக்கெட்டு இருக்கிறார். இதில் விஜய் சார் எந்த காட்சியிலுமே டூப் போடாமல் நடித்துள்ளார்.

ராஜஸ்தானில் 58 டிகிரி வெயிலில் வேட்டி மட்டும் கட்டிக் கொண்டு மல்யுத்த வீரர்களுடன் மோதும் சண்டைக்காட்சியில் நடித்திருக்கிறார். இது மிகவும் சிரமமானது. ஆனால், சலித்துக் கொள்ளாமல் நடித்துக் கொடுத்தார். இதில் 3 விஜய்யா என்று கேட்காதீர்கள், அதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். படத்தில் மொத்தம் 12 சண்டைக்காட்சிகள் இருக்கின்றன.

நாயகிகள் மற்றும் வடிவேலு

'மெர்சல்' படத்தின் கதை ஒரு கட்டத்தில் நாயகிகள் மீது நகரும். 3 பேர் இருந்தாலும் நித்யாமேனன் கதாபாத்திரம் மிகவும் பேசப்படும். 'தெறி' படத்தை விட மிகவும் லோக்கலாக சமந்தா நடித்திருக்கிறார். கதைப்படி சில வெளிநாட்டு காட்சிகள் தேவைப்பட்டது. போலந்து, பிரான்ஸ் ஆகியவற்றில் அக்காட்சிகளை படமாக்கி இருக்கிறோம். வடிவேலுவைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும். அவர் காமெடி காட்சிகள் மட்டுமன்றி, மிகவும் எமோஷனலான காட்சியிலும் கலக்கியிருக்கிறார். 'குஷி' படத்தை பலமுறை பார்த்து வியந்திருக்கிறேன். விஜய்யை நாயகனாக ரசித்து செதுக்கிய இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் அவருக்கு வில்லனாக நடித்துள்ளார்.

'ஆளப்போறான் தமிழன்' பாடல் உருவான விதம்

'ராஜா ராணி', 'தெறி' படங்களுக்கு என் நண்பர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்தார். இக்கதை எழுதும் போதே ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தால் நன்றாக இருக்கும் என முடிவு செய்தேன். தமிழ் மக்களுக்காக ஒரு பாடல் பண்ணலாம் என்று பேசிக் கொண்டிருக்கும் போது, பாடலாசிரியர் விவேக் சொன்ன வார்த்தைதான் 'ஆளப்போறான் தமிழன்'.

எனக்கும், ஏ.ஆர்.ரஹ்மான் சாருக்கும் அந்த வார்த்தை மிகவும் பிடித்திருந்தது. உடனே, அதை வைத்து ஒரு பாடல் செய்தோம். 'வந்தே மாதரம்' பாணியில் தமிழின் பெருமையைச் சொல்லும் வகையில் அப்பாடல் இருக்கும். அதை படமாக்கியிருக்கும் விதமும் பேசப்படும். ஏனென்றால், அதற்காக மிகவும் கடுமையாக உழைத்திருக்கிறோம். அதுமட்டுமன்றி, 'ஆளப்போறான் தமிழன்' என்ற தலைப்பையும் படத்தலைப்புக்காக பதிவு செய்திருக்கிறேன். விரைவில் படம் இயக்குவேன்.

ஜல்லிகட்டை மையப்படுத்திய படமா?

கிராமத்து விஜய் சம்பந்தப்பட்ட கதாபாத்திரத்தின் களம் மதுரை. படம் முழுக்க தமிழனின் ஆளுமை இருந்துக் கொண்டே இருக்கும். இந்தப் படத்துக்கும் ஜல்லிக்கட்டுக் பிரச்சினைக்கும், மெரினா போராட்டத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. எனது கதைகள் அனைத்துமே 2-ம் பாகமாக எடுக்கக் கூடியவை தான். 'மெர்சல்' வெற்றியைப் பொறுத்தே அடுத்த பாகம் இருக்கும்.

கதை தழுவல் சர்ச்சை




'மெளன ராகம்' படத்தின் தழுவல் 'ராஜா ராணி', 'சத்ரியன்' படத்தின் தழுவல் 'தெறி' என விமர்சனம் செய்தார்கள். 'மெர்சல்' படத்திற்கும் தற்போதே அப்படியொரு விமர்சனம் வருகிறது. இதை எல்லாம் கண்டுகொள்வதில்லை. சில நேரம், பெரிய வெற்றி படத்துடன் ஓப்பிடுகிறார்களே என்று சந்தோஷப்படுவேன். கிரிக்கெட் விளையாட்டு வீரர் சச்சின் போல் இவர் விளையாடுகிறார் என்பது பெருமையாக தானே இருக்கும். நான் மக்களிடமிருந்து தான் கதை எடுக்கிறேன்.

தீபாவளி வெளியீட்டுக்கு மாற்றம்




கதை, திரைக்கதை, பொருட்செலவு என அனைத்துமே பிரம்மாண்டமாக இருக்கும். இதே போன்று பெரிய பொருட்செலவுள்ள படம் தீபாவளிக்கு வந்தால் மட்டுமே சரியாக இருக்கும். முதலில் '2.0' தீபாவளி வெளியீடாக இருந்தது, அதனால் பொங்கல் வெளியீடு என்று திட்டமிட்டு இருந்தோம். ஆனால், '2.0' வெளியீடு தள்ளிவைக்கப்பட்டதால் மீண்டும் தீபாவளி வெளியீடு என்று அறிவித்திருக்கிறோம்.

தீபாவளிக்கு வெளியிட வேண்டும் என்று அவசர அவசரமாக படமாக்கவில்லை. இரவு, பகலாக ஆயிரம் பேரின் உழைப்போடு 'மெர்சல்' உருவாகி, வெளியாகவுள்ளது. கண்டிப்பாக தீபாவளி விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தொடரும் பெரிய பட்ஜெட் படங்கள்

எனது முதல் படமான 'ராஜா ராணி'யைத் தயாரித்தது ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம். அந்நிறுவனத்தில் ஒரு கதையைச் சொல்லி எளிதாக ஒப்புக் கொள்ள வைக்க இயலாது. எனது வெற்றிக்குப் பின்னால் 11 ஆண்டுகால கடுமையான உழைப்பு இருக்கிறது.

நான் வசதியான வீட்டு பையன் அல்ல. குறும்படம் தயாரித்தால் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என்று எண்ணி குறும்படம் இயக்கினேன், அதை தயாரிக்க பொருளாதாரம் இல்லாமல் என் அம்மா தனது தங்கச் செயினை விற்று பணம் கொடுத்தார். ஷங்கர் சாரிடம் 8 ஆண்டுகளாக உதவி இயக்குநராக பணிபுரிந்தேன். இதையெல்லாம் கடந்து தான் 'ராஜா ராணி' படம் செய்தேன். அடுத்ததாக விஜய் சாருக்கு கதையைச் சொல்லி சம்மதிக்க வைத்தேன். அது வெற்றியடைந்தவுடன் 'மெர்சல்' இயக்கியிருக்கிறேன். அதிர்ஷ்டம் இருந்தால் மட்டும் சினிமாவில் ஜெயித்துவிட முடியாது.

எனது நிறுவனத்தை நானே படம் இயக்குவதற்காக தொடங்கவில்லை. பல்வேறு புதுமுக இயக்குநர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்றே தொடங்கினேன். விரைவில் நிவின் பாலி நடிக்கவுள்ள படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும்.
Registrar facing corruption case dies; court sends wife and son to jail

TNN | Updated: Oct 17, 2017, 23:36 IST

Chennai: In a verdict, similar to that of the disproportionate assets case against former chief minister Jayalalithaa, a special court here let criminal charges against a registrar abate because he died during trial, but convicted his wife and son. The mother-son duo has been sentenced to undergo rigorous imprisonment for three years each, under the Prevention of Corruption Act.

The special judge for cases under PC Act, S Kanchana, also directed the state government to confiscate disproportionate properties available with them. According to prosecution, G Ramachandran joined as temporary section writer in registration department in 1995 and was later promoted as sub-registrar.

Following allegations of corruption, he was suspended from service in 2001. Later, the suspension was revoked and he was posted as district registrar (Audit) for central Chennai. A month later, he was suspended again. After departmental inquiry he was dismissed from service on April 27, 2004.

During the check period from January 1, 1991 to July 31, 2000, he was found to have acquired properties disproportionate to his known sources of income. The properties were registered in his name and in the name of his wife R Mallika and son R Punithakumar valued over Rs 44.80 lakh, the prosecution said.

DVAC registered a case and conducted investigation against the trio. Subsequently, charge sheet was filed for offences punishable under Section 13(2) read with 13(1)(e) of Prevention of Corruption Act based on 57 prosecution witnesses and 140 documents. During pendency of case, Ramachandran died.

On completion of trial, special judge Kanchana said the court found Mallika and Punithakumar guilty for commission as well as abetment of offences under Prevention of Corruption Act. The judge then sentenced them to undergo rigorous imprisonment for three years and imposed them with a fine of Rs 1 lakh, besides an order to confiscate the disproportionate properties available with them.

WhatsApp introduces live location sharing

Kim Arora| TNN | Oct 18, 2017, 00:32 IST

HIGHLIGHTS

A user can choose to let a contact or a group trace their location or movement on a map in real time
One will be able to share live location for a pre-defined period of 15 minutes, one hour, or eight hours

The sender can discontinue by clicking a button that says "Stop sharing"



NEW DELHI: WhatsApp will start rolling out the option to share "live location," from Wednesday. With this, a user can choose to let a contact or a group trace their location or movement on a map in real time for a defined window of time. This is different from the current "share location" feature which shares a static location. However, like the static location, live location too will only be visible to the contacts or groups one chooses to share it with.

As of February 2017, WhatsApp had 200 million monthly active users in India, making the country its largest market.

"We were trying to solve the rendezvous problem: when you are meeting up with a group, when you want to share where you are when you are commuting, or when you want to let your loved ones know that you are safe. These are the scenarios where live location is useful," WhatsApp product manager Zafir Khan told TOI over phone on Tuesday.

Earlier too, apps and internet companies have incorporated social location-sharing as a feature. On Uber, one can share trip status with a contact, which lets them track the cab's movement in real time. This June, Snapchat launched a location-sharing feature called Snap Map.

WhatsApp's live location feature had been under development for the last few months and Khan says it will be end-to-end encrypted like the messages, pictures and videos shared on the app. "We understand that location is an intimate piece of information, so the option to 'stop sharing' is prominently displayed," says Khan.

One will be able to share live location for a pre-defined period of 15 minutes, one hour, or eight hours. The recipient will see a card-like message with the option to "view live location" while the sender will see a button that says "Stop sharing" in red.
பிரியாணி நெல் சாகுபடி : விவசாயிகள் மகிழ்ச்சி





திருச்சி: திருச்சி மாவட்டம், துறையூர் அருகேயுள்ள வைரிசெட்டிபாளையம், பி.மேட்டூர், பாலகிருஷ்ணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மட்டும், 1,500 ஏக்கர் நிலத்தில், பிரியாணிக்கு உகந்த அரிசி ரகமான சீரக சம்பா நெல் வகை சாகுபடி செய்யப்படுகிறது.
தமிழகத்தில், இங்கு மட்டும் தான் சீரக சம்பா
நெல் ரகம் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு சீரக சம்பா நெல் ரகம் சாகுபடி செய்ய, அங்குள்ள பெரிய ஏரியான ஜம்பேரியின் தண்ணீர் தான், பயன்படுத்தப்படுகிறது.
இந்த ஏரி கடந்த, 10 ஆண்டுகளாக முழுமையாக நிரம்பவில்லை. இதனால், சீரக சம்பா நெல்
சாகுபடியும், கடந்த சில ஆண்டுகளாக குறைந்தே இருந்தது. இந்நிலையில், பச்சமலையில் கடந்த இரண்டு நாட்களாக நல்ல மழை பெய்து
வருவதால், வைரிசெட்டிப் பாளையத்தில் உள்ள ஜம்பேரி, நேற்று முன்தினம் காலை, முழுமையாக நிரம்பி வழிந்தோடியது.
மாவட்டத்தின் பெரிய ஏரிகளில் ஒன்றாக ஜம்பேரி நிரம்பி விட்டதால், இந்த ஆண்டு சீரக சம்பா சாகுபடியை பிரச்னை இன்றி முடிக்கலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது.
இது அப்பகுதி விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு அலுவலகத்தில், 'பிரீ பெய்டு' மீட்டர் ஜனவரியில் அமல்படுத்தும் மின் வாரியம்

அரசு அலுவலகங்களில், மின் கட்டணத்தை சரியாக வசூலிக்க, 'பிரீ பெய்டு' மீட்டர் பொருத்தும் திட்டத்தை, வரும் ஜனவரி முதல் அமல்படுத்த, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு மின் வாரியம், உள்ளாட்சி, போக்குவரத்து, காவல்துறை என, அனைத்து அரசு துறைகளின் அலுவலகத்திற்கும், மின் சப்ளை செய்கிறது. வீடுகளில் இருப்பது போல், அந்த அலுவலகங்களிலும், மின் பயன்பாட்டை கணக்கிட, மீட்டர் பொருத்தப்பட்டு உள்ளது. பல துறைகள், ஆண்டுக்கணக்கில், மின் கட்டணம் செலுத்தாமல் உள்ளன. இதையடுத்து, அரசு அலுவலகங்களில், கட்டணத்தை சரியாக வசூலிக்க, 'பிரீ பெய்டு' என்ற மீட்டர் பொருத்தும் பணியை, முழு வீச்சில் துவக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: வீடுகளில், தற்போது, மின் பயன்பாட்டை கணக்கிட, 'ஸ்டேடிக்' மீட்டர் பொருத்தப்படுகிறது. அதில், மின் பயன்பாடு துல்லியமாக பதிவாவதால், அதற்கேற்ப கட்டணமும் வசூலாகிறது. அரசு அலுவலகங்களில், இதுவரை, அந்த மீட்டர் பொருத்தப்படவில்லை. அவற்றை பொருத்தினால், செலுத்த வேண்டிய கட்டணம் மேலும் அதிகரிக்கும். அப்படி இருந்தும், அரசு துறைகள், கட்டணத்தை ஒழுங்காக செலுத்துவதில்லை.இதற்கு தீர்வு காண, மற்ற மாநில அரசு அலுவலகங்களில் இருப்பது போல், தமிழகத்திலும், 'பிரீ பெய்டு' மீட்டர் பொருத்தப்பட உள்ளது. அந்த மீட்டரில், பணத்திற்கேற்ப, மின் சப்ளை செய்யும் மென்பொருள் பதிவேற்றப்படும். கட்டணம் தீர்ந்து விட்டால், மின் சப்ளை தானாகவே துண்டிக்கப்படும். இவை, மின் வாரிய, 'சர்வர்' வாயிலாக கண்காணிக்கப்படும்.
இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, அரசு துறைகளுக்கு, மார்ச்சில் கடிதம் எழுதப்பட்டது. தற்போது, மீண்டும் நினைவூட்டல் கடிதம் எழுதப்படும். சோதனை ரீதியில், ஜனவரி முதல் அமல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

கோவையிலிருந்து சிங்கப்பூருக்கு 'ஏர் இந்தியா' விமான சேவை

சென்னை: 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' நிறுவனம், நவ., 18 முதல், கோவையில் இருந்து, சிங்கப்பூர் மற்றும் டில்லிக்கு, நேரடி விமான சேவையை, துவக்குகிறது.

இது தொடர்பாக, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தொழில் நகரான கோவையில் இருந்து, தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும், டில்லிக்கும், நேரடி விமான சேவைகள் குறைவாகவே உள்ளன. எனவே, கோவையில் இருந்து சிங்கப்பூர் மற்றும் டில்லிக்கு நேரடி விமான சேவைகள் அறிமுகம் செய்யப்படுகிறது.

* டில்லியில் இருந்து, செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில், இரவு, 7:00 மணிக்கு புறப்படும் விமானம், இரவு, 10:00 மணிக்கு கோவை சென்றடையும்

* கோவையில் இருந்து, புதன், வெள்ளி மற்றும் ஞாயிறன்று, மதியம், 2:05க்கு புறப்படும் விமானம், மாலை, 5:05 மணிக்கு, டில்லி சென்றடையும்

*, கோவையில் இருந்து, செவ்வாய், வியாழன் மற்றும் சனியன்று, இரவு, 11:15க்கு புறப்படும் விமானம், சிங்கப்பூருக்கு, அந்நாட்டு நேரப்படி, காலை, 6:15க்கு சென்றடையும்

* இதேபோல, சிங்கப்பூரில் இருந்து புதன், வெள்ளி மற்றும் ஞாயிறன்று, அந்நாட்டு நேரப்படி காலை, 10:40க்கு புறப்படும் விமானம், பகல், 12:30க்கு, கோவையை வந்தடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Deepavali 2017 Greetings


அறிவு தீப ஒளி ஏற்றுவோம்!


By நெல்லை சு. முத்து  |   Published on : 18th October 2017 02:36 AM  |  
பாவளி என்ற சொல்லாட்சி உலக வழக்கில் முதன்முறையாக, "ஷாகா சம்வாத' யுகத்தின் 705-ஆம் ஆண்டு ஜீனúஸன ஆச்சாரிய(ர்) என்பவரால் இயற்றப்பட்ட "ஹரிவம்ஸ புராணம்' என்கிற சமண நூலில் காணப்படுகிறது.
"தத்ஸý லோகஹ: ப்ரதி வர்ஷம் ஆகரத் தீபாலிகய ஆத்ர பாரதே-- ஸமுத்யதஹ பூஜாயிதும் ஜீனேஷ்வரம் ஜீனேந்த்ர - நிர்வாண விபூதி - பக்திபாக்--'
அதாவது, (24-ஆம் தீர்த்தங்கரரான) ஜீனேந்திரர் ஆகிய மகாவீரர் நிர்வாண நிலை (மோட்சம்) அடைந்த நாளினை பாரத மக்கள் ஆண்டுதோறும் பிரபலத் "தீபாலிகயா' என்ற தீப ஆவளி (தீபங்களின் வரிசை) விழாவாகக் கொண்டாடி வருகின்றனர்.
மகாவீரர், பாவபுரியில் கார்த்திகை மாதம் சதுர்த்தசி நாளில் வீடுபேறு அடைந்த நாள் கி.மு.527 அக்டோபர் 15. பிரபஞ்சவியல் குறித்து பிராகிருத மொழியில் இயற்றப்பட்ட "திரிலோக ப்ரஞ்ஞாபதி' அல்லது "திலோயப் பன்னத்தி' எனப்படும் ஜைன நூலில் யதிர்விருஸப ஆச்சாரியார் தரும் குறிப்பு இது. 
அதனாலேயே முதன்முறையாக, 2016 அக்டோபர் 15 அன்று அமெரிக்க ஐக்கிய நாடுகள் சபை, தீபாவளிக்கு அஞ்சல் தலை வெளியிட்டுச் சிறப்பு சேர்த்தது.
தீபாவளி நாளில் ஜைனர் அனைவருக்கும் "நிர்வாண லாடு'ஆகிய இனிப்பு வழங்கி மகிழ்வர். கொல்லாமை, பிறர்க்கு இன்னா செய்யாமை, அகிம்சை போன்ற கொள்கை உடையவர்கள். ஆதலால், அவர்கள் தீபாவளி தினத்தில் பட்டாசுகள் வெடிப்பது இல்லை. அவற்றின் ஒலி முழக்கம் சிறு உயிர்களுக்கு இன்னல் விளைவிக்கும் என்பதே அவர்தம் கருத்து.
இன்றைக்கும் வெடிகளின் இடியோசையும், கண்ணைப் பறிக்கும் ஒளிமின்னல் பொறி மத்தாப்புகளும் வானத்தில் இருக்கும் தீய சக்திகளையும் துர்தேவதைகளையும் அச்சமடையச் செய்யும் என்ற நம்பிக்கை பழஞ்சீன மக்களிடையே நிலவுகிறது.
வரலாற்றில் மஹாஜன(ன்), வீராஜன(ன்) ஆச்சாரியர்கள் விஷ்ணுவைப் போற்றினர். அடிப்படையில் அவர்கள் மஹாயான பெளத்தர்கள். பெளத்த மதத்திலும் இந்திரனே காவல் தெய்வம். இந்திரர்கள், நரகாசுரன் என்ற அரக்கனின் கொடுஞ்செயல்கள் குறித்து கிருஷ்ணரிடம் சென்று முறையிட்டனர். 
கிருஷ்ணரது தாயார் ஆன பூமாதேவியினால் மட்டுமே அவனை அழிக்க முடியும் என்பது வரம். அதனால் பூமாதேவியின் அவதாரமான, கிருஷ்ணரின் மனைவி சத்யபாமா நரகாசுரனை அழித்தார். அவன், தனது மரணத்தை மக்கள் தீப ஒளியேற்றிக் கொண்டாட வேண்டும் என்று கிருஷ்ணரிடம் வேண்டினான். 
அதனாலேயே தீபாவளி, விஷ்ணுவைப் போற்றி ஒளியும் ஒலியும் ஆகக் கொண்டாடப்படுகிறது.
இதைப் போலவே, மகாபலி என்ற அசுரனையும் விஷ்ணு, வாமன அவதாரம் எடுத்துப் பாதாளத்தில் தள்ளினார் என்கிற ஒரு தொன்மக் கதையும் உண்டு. பிரகலாதனின் புதல்வனான வீராஜனனின் புதல்வன் அந்த மகாபலி. பிராகிருத - பாலி இன மன்னன். பண்டைய கேரளத்தில் மிகவும் சிறப்பாக ஆட்சி செய்தவன். 
மகாபலி, இந்திரனை வென்றவன். ஆண்டுதோறும் கேரளத் துக்கு வருகை தரும் அவனை வரவேற்கும் திருவோணப் பூக்களின் திருவிழா இன்றைக்கும் கேரளத்தில் பிரபலம். "கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந்தார் மாயோன் மேய ஓண நன்னாள்' (மதுரைக் காஞ்சி 590 - 591) என்கிறார் மாங்குடி மருதனார் எனும் சங்கப் புலவர்.
உண்மையில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது சங்க காலத்தின் "தைந்நீராடல்' இன்று மார்கழி நீராடல் ஆயிற்று. இதே கணக்கில்தான், கார்த்திகை மாதத்தில் நடைபெற்ற இந்தத் தீப ஒளிவிழா இன்று. வானவியல் அடிப்படையில் ஐப்பசியில் முன்னேறி வருகிறது என்க.
மகாகவி பாரதி வாழ்வில் மண்டயம் ஸ்ரீநிவாசாச்சாரியாரின் புதல்வி யதுகிரியிடம் தோழி மீனா கூறுகிறார்: "திருவண்ணாமலையில் தீபம் அணையும் வரையில் எல்லோர் வீட்டு வாயில்களிலும், விளக்குகள் இருக்க வேணுமாம். 
நம் ஏழ்மையால் வருஷம் முழுவதும் ஏற்ற முடியாவிட்டாலும் தீபாவளியி
லிருந்து கார்த்திகை வரையில் ஆசாரமாய் விளக்கு ஏற்றினால் பார்வதி, லக்ஷ்மி, கங்கை மூன்று பேரும் நம் வீட்டில் தங்குவார்கள் என்று என் பாட்டியார் சொல்வார்.'
அதற்குப் பாரதியோ, "இதற்குக் காரணமே வேறு. நாம் வழக்கம், சாத்திரம் என்று சொல்லிக் கொண்டு முக்கியமான காரணத்தை மறந்துவிடுகிறோம். முன்பு தெருவில் விளக்குகள் இருக்கவில்லை. இந்த மழைக்காலங்களில் இருட்டு 
அதிகம். 
எல்லார் வீடுகளிலும் வரிசையாக விளக்கு ஏற்றினால் முக்கால்வாசி ஊரே வெளிச்சமாகி மேகம், இருட்டு இரண்டும் சேர்த்துச் செய்யும் கும்மிருட்டை நீக்கிவிடும் அல்லவா? அதற்குதான் முன்னோர்கள் உபாயம் செய்தார்கள். இப்போது அடிக்கொரு மின்சார விளக்கு இருக்கும்போது, இந்த மின்மினி விளக்கு எதற்கு? சொல்லுங்கள். 
எங்கள் தாத்தா இருட்டில் வளர்ந்தார். நாங்களும் இருட்டில்தான் இருப்போம் என்பது சரியான வாதமா? லக்ஷ்மிக்கு எண்ணெய் விளக்கு, அழுக்கு, மடி, கள்ள யோசனையுடைய பொய் பக்தி, வெளிவேஷம் இவைகளெல்லாம் வேண்டாம். முதலில் உள் அன்பு, உண்மை பக்தி, திடமனத்துடன் பாடுவது இவைதான் முக்கியம். அவள் ஆடம்பரத்தில் மயங்க மாட்டான்' என்கிறார்.
எது எப்படியோ, ஐப்பசி - கார்த்திகை மழைக்காலங்களில் தோட்டம் துரவுகளில் நீர் தேங்கிவிட்டால் டெங்கு கொசு உற்பத்தியும் நோய்களும் பரவும் அபாயம் வேறு இருக்கிறது.
ஒரு வகையில் தீபாவளி வெடிமருந்துப் புகையினால் வானமும் கதகதப்பாகும். கொசுத் தொல்லைகளும் குறையும். வீட்டிற்குள் கட்டில் இடைப் பொந்துகளிலும், தலையணைகளிலும் பதுங்கி இருக்கும் தீவிரவாத மூட்டைப் பூச்சிகளும்கூட மடிந்து போகும்.
பட்டாசு வெடிமருந்துகளின் இந்திய வரலாறும் கொஞ்சம் தெரிந்து கொள்வோமே.
கி.மு.325-ஆம் ஆண்டு கிரேக்க மன்னர் அலெக்சாண்டர் பஞ்சாப் வழி இந்தியாவுக்குள் நுழைந்தபோது, பியாஸ் நதிக் கரையோரம் வாழ்ந்துவந்த "ஆக்சித்ரேசிய' இன மக்கள் கிரேக்கப் படைகளைத் தங்கள் 
நகருக்குள் நுழையவிடாமல் தடுத்துவிட்டனர். மதில்களில் இருந்து இடிமுழங்கும் 
தீ அம்புகளை எதிரிகள் மீது வீசி எறிந்தனராம்.
தீ அம்புகள் என்பது வேறு ஒன்றுமில்லை, இயற்கையில் கிடைக்கும் கரி, கந்தகம் இவற்றுடன் நீற்றுச் சுண்ணாம்பும் கலந்ததுதான் தீ அம்பு. வீட்டுக்கு வெள்ளை அடிக்கப் பயன்படும் நீற்றுச் சுண்ணாம்புக் கற்களைத் தண்ணீரில் போட்டதும் வெப்பம் வெளிப்படும். அந்த வெம்மையில் கரி - கந்தகக் கலவை புகைந்து எரியக் கூடும்.
"சுக்ரநீதி' எனும் பழைமையான நூலில் வெடிமருந்து தயாரிப்பு முறை விளக்கப்பட்டு உள்ளது. "சால்ட் பெட்ரே' என்னும் பாறையப்பு (இந்துப்பு) ஆக்சிஜன் வாயுவைத் தனக்குள் அடக்கி இருக்கும். இது, பொட்டாசியம் நைட்ரேட் ஆகும். வடமொழியில் "லவண் உத்தம.' அதாவது உத்தம உப்பு.
இந்த வெடிமருந்தினை "விறலி விடு தூது' எனும் நூல் 619-ஆம் பாடல் "வெடி பாண உப்பு' என்று குறிப்பிடுகிறது. கி.பி.1092-ஆம் ஆண்டு "பதார்த்த குண சிந்தாமணி' என்ற தமிழ் இலக்கியமும் வேறு பல இலக்கியங்களும் இதனை "வெடியுப்பு' என்றே வழங்கின.
போதானந்த விருத்தி உரையும் ஆர்செனிக் (2 பங்கு), கரி (3 பங்கு), இந்துப்பு (3 பங்கு) அடங்கிய வெடிமருந்துத் தயாரிப்பது எப்படி என்பதைப் பற்றி விரிவாகக் கூறுகிறது.
ஐரோப்பாவில் 1260-ஆம் ஆண்டு வாக்கில் ரோஜர் பேக்கன் என்னும் ஐரோப்பியச் சிந்தனாவாதி வெடியுப்பு பற்றி குறிப்பிடுகிறார். 1275-ஆம் ஆண்டில் டி-மிராபிலிஸ் முண்டி எழுதிய "அல்பர்த்தஸ் மாக்னஸ்' எனும் நூலில் "பறக்கும் தீ' பற்றியக் குறிப்பு உள்ளது. 
சாமுவேல் புருன்ட் எழுதிய "காக்லோகலினியாவுக்கு ஒரு பயணம்' என்ற புனைகதை 1727-இல் வெளியானது. அதில் பறவைகள் ஏந்திச் செல்லும் ஏவூர்தி எனும் ஒரு கருத்தாக்கம் இடம் பெற்றது. 700 பீப்பாய்களில் வெடிமருந்து நிறைத்து, அதன் வெடிவேகத்தில் நிலாவுக்குப் போகலாமாம்.
இந்தியாவைப் பொருத்தமட்டிலும் மொகலாயர் வருகைக்குப் பிறகு பல்வேறு காலகட்டங்களில் போர்கள் அடிக்கடி நிகழ்ந்த வண்ணம் இருந்தன. பதினெட்டாம் நூற்றாண்டு மத்தியில் ஆங்கிலேயருக்கு எதிராக மைசூர் மன்னர் திப்புசுல்தான் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் நடத்திய போர்களில் முதன்முறையாக ராக்கெட்டுகள் போர்க் கருவியாகக் கையாளப் பெற்றன. நவீன இந்திய ஏவுகணை வரலாற்றின் முதல் அத்தியாயம் அது.
ஏறத்தாழ 10 அங்குல நீளமும் ஒன்றரை அங்குலக் குறுக்களவும் கொண்ட இரும்புக் குழாய்களில் வெடிமருந்து நிறைத்து ராக்கெட் தயாரிக்கப்பட்டது. 1799-ஆம் ஆண்டு துருக்கனஹள்ளியில் நடந்த போரில் வில்லியம் காங்கிரீவ்ஸ் என்ற 
ஆங்கிலத் தளபதி திப்புசுல்தானைக் கொன்றார். 
அவரது படையிலிருந்த 700 இந்திய ராக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு அவர்களிடமிருந்து ஏவுகணைத் தொழில்நுட்பங்களையும் ஆங்கிலேயர் கற்று அறிந்தனர். இந்தப் போர்க்கணைகள் தோற்றத்தில் இன்றைய தீபாவளி ராக்கெட்டுகள் போன்றவைதாம்.
தீபாவளி நெருப்பு விளையாட்டில் பாதுகாப்புக் கவனமும் தேவை. குறிப்பாக, வேட்டியை ஒட்டினாலும் கட்டினாலும் பரவாயில்லை. ஒரு சேலைக்கு இரண்டு சேலை இலவசம் என்று வாங்கினாலும் தப்பு இல்லை. 
ஏதேனும் கடையில் தீப்பற்றாத துணிமணிகள் கிடைத்தால் அவற்றை வாங்கி உடுத்திக் கொண்டு தைரியமாகப் பட்டாசு கொளுத்துங்கள். உங்கள் உடைகள் மட்டுமல்ல, பக்கத்து ஓலைக் கூரைகள், மின் கம்பங்கள் எதிலும், எவர் மீதும் தீப்பொறி பட்டுவிடாமல் பட்டாசுகள் கொளுத்தலாம். 
ஒவ்வொரு தீபாவளிக்கும் அரைக்கிலோ பட்டாசு எரித்தால் போதும் என்ற ஆத்ம திருப்தி கொள்வோம். ஒலிமாசு வரையறைக்கும் மதிப்பு அளிப்போம். அனைவருக்கும் அரைக்கிலோ செயற்கைச் சர்க்கரை ஜிலேபியுடன் இனிய தீபாவளி வாழ்த்துகள்.
கட்டுரையாளர்: இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு).

திக்கெட்டும் தீபச்சுடர் பிரகாசிக்கட்டும்

திக்கெட்டும் தீபச்சுடர் பிரகாசிக்கட்டும்
திக்கெட்டும் தீபச்சுடர் பிரகாசிக்கட்டும்

பண்டிகைகளின் ராஜா பெரியவர் அருளுரை

பகவத் கீதையை 'தீபாவளியின் தம்பி' என்று நான் குறிப்பிடுவது வழக்கம்.தியாகத்தாய் சத்தியபாமா, தன் மகனை இழந்த நிலையில், பகவான் கிருஷ்ணரிடம் அந்த நாளை உலகிலுள்ள அனைவரும் கோலாகலமான பண்டிகையாக கொண்டாட வரம் பெற்றதால் தீபாவளி பண்டிகைகளின் ராஜாவாக இருக்கிறது.
தத்துவ சாஸ்திரங்களில் சிகரமாக இருப்பது பகவத்கீதை. தீபாவளி போலவே தியாகத்தின் பின்னணியில் தோன்றியதால் இப்படி சொல்ல வேண்டியிருக்கிறது.உபதேசம் என்பது, குருநாதர் சீடர்களுக்கு செய்வதாக இருக்கும். ஆனால், கீதையோ நெருக்கடியான சூழ்லில் போர்க்களத்தில் பிறந்தது. எஜமானராக இருக்கும் அர்ஜுனன், வண்டிக்காரனாக தேரோட்டும் பார்த்தசாரதியிடம் பெற்றஉபதேசம்.
“சிஷ்யனாக உன்னிடம் சரணடைந்தேன்.” என்று அர்ஜுனன் கேட்ட போது கீதை பிறந்தது. இதனால் இது 'தீபாவளியின் தம்பி' என்ற அந்தஸ்தை பெறுகிறது. பண்டிகைகளில் ராஜா தீபாவளி மாதிரி, தத்துவங்களில் கீதை உயர்ந்ததாக உள்ளது.

செல்வம் நிலைக்க லட்சுமி பூஜை செய்யுங்க!

பண்டிகைகளிலேயே அதிகம் செலவழிப்பது தீபாவளிக்கு மட்டும் தான். இதற்கு ஏராளமாக பணம் வேண்டும். இப்பணத்திற்கு அதிபதி குபேரலட்சுமி. வாழ்க்கை முழுவதும் தீபாவளி போல் செழிப்பாக வாழவும், செல்வம் நிலைக்கவும் குபேர லட்சுமியை பூஜிப்பது நன்மை தரும். மங்கல திரவியங்களான மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, வெள்ளை நிற மலர்கள், சந்தனம், பழம், அட்சதை, நவதானியம் ஆகிய பொருட்களை லட்சுமி பூஜையின் போது படைக்க வேண்டும். 'ஓம் குபேராய நமஹ' 'ஓம் மகா லட்சுமியை நமஹ' ஆகிய மந்திரங்களை 108 முறை ஜெபித்து தீபம் காட்ட வேண்டும்.

◆ நற்குணங்களின் இருப்பிடமே! கருணையின் விலாசமே! அன்பில் சிறந்தவனே! அசுரர்களை துவம்சம் செய்தவனே! இடைக்குலத்தின் தவக்கொழுந்தே! மேகம் போல நீலவண்ணனே! கண்ணனே! மதுரா நகர வாசியே! மின்னல் போல் ஜொலிக்கும் பட்டு பீதாம்பரதாரியே! கிருஷ்ணனே! உன்னை வணங்குகிறேன்.
◆ என் மனத் தாமரையில் எப்போதும் இருப்பவனே! நந்த கோபர் வளர்த்த பிள்ளையே! எல்லா துன்பங்களையும் அடியோடு போக்கியருள்பவனே! லீலைகள் பல புரிந்ததால், கோபியர் மனதை விட்டு அகலாத செல்வமே! கிருஷ்ணனே! வழிபடுகிறேன்.
◆ கதம்ப மலரைக் காதில் குண்டலமாகத் தரித்தவனே! மிக அழகான கன்னங்களைக் கொண்டவனே! கோபிகைப் பெண்களின் நாயகனே! நந்தகோபருக்கும் யசோதைக்கும் அன்பைப் பொழிந்தவனே! வழிபடும் அடியவர்க்கு சுகம் தருபவனே! கோபி கிருஷ்ணனே! உன்னை தியானிக்கிறேன்.
◆ பூபாரத்தைப் போக்கியவனே! பிறப்பு இறப்பு என்னும் சம்சார பந்தத்தில் இருந்து விடுவிப்பவனே! பிறவிக் கடலைக் கடக்கச் செய்யும் தோணியே! யசோதையின் இளஞ்சிங்கமே! வெண்ணெய்யை விரும்பித் திருடுபவனே! சாதுக்கள் மீது பற்று கொண்டவனே! நாளும் புதிய கோலத்தில் காட்சி அளித்தவனே! நந்தகோபனின் செல்வமே! கிருஷ்ணனே! உன்னைச் சரணடைகிறேன்.
◆ இடைக்குலத்தின் திலகமாகத் திகழ்பவனே! ஆயர் குலத்தின் அணிவிளக்கே! ஆனந்தம் அருள்பவனே! தாமரை போல இருக்கும் என் மனதில் மோகத்தைத் துாண்டுபவனே! சூரியன் போல பிரகாசிப்பவனே! வேணுகானம் இசைப்பதில் வல்லவனே! யாவரும் விரும்பும் அழகு மிக்கவனே! கடைக்கண் பார்வையால் அன்பர்களுக்கு வேண்டும் வரம் தந்தருள்பவனே! கிருஷ்ணனே! உன்னைப் போற்றி மகிழ்கிறேன்.
◆ ஆயர்பாடிக்கு அலங்காரமாக திகழ்பவனே! பாவங்களில் இருந்து காப்பவனே! பக்தர்களின் மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்துபவனே! நந்தகோபரின் புத்திரனே! மயில்தோகையை தலையில் சூடியவனே! இனிய புல்லாங்குழலை கையில் ஏந்தியவனே! மன்மதனைப் போல கோபியரிடம் விளையாடி மகிழ்ந்தவனே! மதுராநாயகனே துதிக்கிறேன்.

தீபாவளி கொண்டாட்டம் ஏன்?

பிரம்மாவின் வேதங்களை கவர்ந்த அசுரன் ஹிரண்யாட்சன் பாதாள லோகத்தில் ஒளிந்தான். அதை மீட்க, பெருமாள் வராக அவதார மெடுத்து பூமிக்குள் சென்றார். அப்போது, பூமித்தாயாருடன் ஏற்பட்ட ஸ்பரிசத்தில் அவளுக்கு 'பவுமன்' மகன் பிறந்தான். பவுமன் என்றால் 'பூமியின் பிள்ளை' என்பது பொருள். பொறுமை மிக்க தாய்க்கு பிறந்த அவன், கெட்ட குணங்கள் மிக்கவனாக திரிந்தான். இவன் 'நரகாசுரன்' என்று அழைக்கப்பட்டான்.
இந்தியாவின்வட கிழக்கிலுள்ள தற்போதைய அசாம் பகுதியை அவன் ஆட்சி செய்து வந்தான். 'ப்ராக்ஜோதிஷபுரம்' என்று தன் ஊருக்குப் பெயரிட்டான். 'பிரகாசமான பட்டணம்' என்பது இதன் பொருள். பேரில் மட்டும் ஒளியை வைத்துக் கொண்டு, அசுரனான பவுமனின் செயல்கள் அனைத்தும் இருளை உண்டாக்கும் விதத்தில் அட்டூழியமாக இருந்தன.
தேவர்களையும், பூலோக மக்களையும் கொடுமை செய்தான். பெரிய இடத்துப் பிள்ளை என்பதால், அவனை யாரும் தட்டிக் கேட்க இயலவில்லை. இருப்பினும், அவனது அட்டூழியம் பொறுக்காமல் பிரம்மா, பெருமாளிடம் புகார் செய்தார்.ஆனால், நரகாசுரனோ தன்தாயைத் தவிர வேறு யாராலும் அழிவு வரக்கூடாது என்ற வரம் பெற்றிருந்தான். அப்போது, பூமாதேவி, சத்தியபாமாவாகப் பிறந்து கிருஷ்ணரைத் திருமணம் செய்திருந்தாள். கிருஷ்ணர் அவளை அழைத்துக் கொண்டு நரகாசுரனுடன் போருக்குச் சென்றார். 
ஒரு கட்டத்தில், நரகாசுரனால் தாக்கப்பட்டு மூர்ச்சையடைபவர் போல் நடித்தார். பதறிப்போன சத்தியபாமா, தன் கணவரைக் காப்பாற்ற தன் மகன் மீது அம்பு தொடுத்தாள். நரகாசுரன் மாண்டான்.இறந்தது கொடிய பிள்ளை என்றாலும் பெற்ற வயிறு பதறியது. அதே நேரம் அவனது இறப்பை, எல்லா உலகமும் தீபமேற்றிக் கொண்டாடுவதை பார்த்தாள். பெருமாளிடம், தன் மகன் இறந்த நாளை 'தீபாவளி' என்றும், மகனின் பெயரால் 'நரக சதுர்த்தசி' என்றும் பெயரிட்டு கொண்டாட அனுமதி கேட்டாள். ஒருவர் இறந்தால், எண்ணெய் தேய்த்துக் குளிப்பது வழக்கம். அந்த எண்ணெயில் லட்சுமியும், அந்தக் காலம் குளிர் காலமாக இருந்ததால், மக்கள் குளிக்கும் வெந்நீரில் கங்கையும் வாசம் செய்ய வேண்டும் என்று வரம் பெற்றாள். அதனால், இந்த நீராடல் 'கங்கா ஸ்நானம்' என்றானது.

குபேரன் போல வாழ ஆசையா...

நரகாசுரன் அசுர குணம் உள்ளவன். அதனால் அவன் அழிந்தான். எனவே, சாந்த குணத்தை வளர்த்துக் கொள்ள தீபாவளியன்று உறுதியெடுக்க வேண்டும். குபேரன் சாந்த குணம் உடையவர். ஒருவன் செல்வந்தனாக வாழ்வதற்கு சாந்த குணமே (பொறுமை காத்தல்) அவசியம் என்பதை சமுதாயத்துக்கு உணர்த்துகிறார். குபேரன் போல பணக்காரன் ஆக வேண்டும் என ஆசைப்பட்டால் மட்டும் போதாது. அதன் பின்னணியில் உழைப்பு மிக அவசியம் என்பதை உணர வேண்டும். 
உழைப்பாளிகளை குபேரனுக்கு மிகவும் பிடிக்கும். 
குபேர ஸ்லோகம்ராஜாதி ராஜாய ப்ரஸஹ்ய ஸாஹிநேநமோ வயம் வைஸ் ரவணாய குர்மஹேஸ மே காமாந் காமகாமாய மஹ்யம்காமேஸ்வரோ வைஸ்ரவணோ ததாதுகுபேராய வைஸ்ரவணாய மஹாராஜாய நமஹ:என்ற ஸ்லோகத்தை, தீபாவளியன்று 11 முறை சொல்லி லட்சுமி குபேரரை வணங்க வேண்டும். இதனால் வாழ்வில் வளம் பெருகும்.

தீபாவளியன்று திறக்கும் சன்னதி

காசியில் உள்ள பழமையான அன்னபூரணி அம்மன் கோயிலில் அம்பாள் விக்ரகம் சொக்கத் தங்கத்தால் ஆனது. இவளது சன்னதி தீபாவளியான இன்றும், நாளையும் திறந்திருக்கும். மற்ற நாளில் கதவின் துவாரம் வழியாக தரிசிக்கலாம். தீபாவளியான இன்றும், நாளையும் இந்த சன்னிதி இனிப்பு வகைகளால் நிரப்பப்படும். லட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அன்னபூரணி தீபாவளி நன்னாளில் வலம் வருவாள்.
தலையங்கம்

நிலவேம்பு குடிநீர் நல்லதா?, கெட்டதா?



தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. தமிழக அரசின் சுகாதாரத் துறை மூலம் இதை குறைக்க கடுமையான நடவடிக்கை எடுத்தாலும், காய்ச்சல் இன்னும் குறைந்தபாடில்லை.

அக்டோபர் 18 2017, 03:00 AM

தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. தமிழக அரசின் சுகாதாரத் துறை மூலம் இதை குறைக்க கடுமையான நடவடிக்கை எடுத்தாலும், காய்ச்சல் இன்னும் குறைந்தபாடில்லை. தினமும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக் கையும், இறப்பு எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டேப் போகிறது. சாதாரண காய்ச்சல் வந்தால்கூட டெங்கு காய்ச்சல் வந்துவிட்டதோ? என்ற அச்சம் வாட்டிவதைக்கிறது. டெங்கு காய்ச்சலை குணமாக்க இன்னும் திட்டவட்டமான ஒரு மருந்தை கண்டுபிடிக்கவில்லை. ஆனால், சித்த மருத்துவர்கள், ‘நிலவேம்பு குடிநீரை குடித்தால் டெங்கு காய்ச்சல் குணமாகிவிடும்’ என்று உறுதியாக நம்பு கிறார்கள். இதை தமிழக அரசும் ஏற்றுக்கொண்டு, இப்போது அனைத்து மருத்துவமனைகளிலும் நிலவேம்பு குடிநீர் வழங்கி வருகிறார்கள். அரசு மட்டுமல்லாமல், அனைத்து அரசியல் கட்சிகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் நிலவேம்பு குடிநீர் வழங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்தியா முழுவதுமே தமிழகத்தின் டெங்கு காய்ச்சல் உலுக்கிவிட்டது. மத்திய அரசாங்கத்தின் கதவுகளைக்கூட இந்த தகவல்கள் தட்டிவிட்டன. அதனால்தான் பிரதமர் நரேந்திரமோடி டெல்லியிலிருந்து இந்த நோய் நிலை மையை கண்டறிய 5 மருத்துவ நிபுணர்களை தமிழ் நாட்டிற்கு அனுப்பினார். இந்த நிபுணர்கள் தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் சில மாவட்டங்களுக்கும் சென்று பார்வையிட்டனர். ஓரிரு நாளில் மத்திய அரசாங்கத்திடம் அறிக்கை தர இருக் கிறார்கள். இந்த குழுவின் தலைவரான அஷுதோஷ் பிஸ்வாஸ், ‘நிலவேம்பு குடிநீரை குடிக்கச்சொல்லி இந்த மருத்துவக்குழு பரிந்துரை செய்யாது. ஏனெனில், இது குணமாகும் என்று அறிவியல் ரீதியாக எந்த ஆய்வுகளும் இதுவரையில் தெரிவிக்கவில்லை’ என்றும் அதிர்ச்சிகரமான ஒரு தகவலை தந்தார். ஆனால், இப்போது சில மருத்துவ ஆய்வு இதழ்களில், ‘9 மூலிகைகளைக்கொண்ட இந்த நிலவேம்பு குடிநீரில் உள்ள ஒரு மூலிகை மலட்டுத் தன்மையை உருவாக்கும் சக்திகொண்டது’ என்று குறிப்பிட்டிருப்பதாக சில நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த நிலவேம்பு குடிநீரால் பயன் எதுவுமில்லை என்றும் வேறுசிலர் கூறுகிறார்கள். நிலவேம்பு பவுடரை சாப்பிடும் போது பக்கவிளைவுகள் ஏற்படும். இந்த பவுடரில் நிலவேம்பு மட்டுமே இருக்கிறது. மற்ற மூலிகைகள் சேர்க்கப்படவில்லை என்றும் கூறுகிறார்கள். இது பொதுமக்களிடையே அச்சத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது. நிலவேம்பு குடிநீரால் பயனில்லை என்றால், டெங்கு காய்ச்சலுக்கு எதுதான் மருந்து? என்று கேட்கிறார்கள்.

ஆனால், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறும்போது, ‘இந்த நிலவேம்பு குடிநீர் டெங்கு காய்ச்சலை குணமாக்குகிறது என்பது காலம்காலமாக அனுபவத்தால் அறிந்த ஒன்று. குறிப்பாக நிலவேம்பு குடிநீர் என்பது நிலவேம்பு மட்டுமல்லாமல், மேலும் 8 மூலிகைகளைக்கொண்டு, சித்த மருத்துவத்தில் தயாரிக்கப்படும் அங்கீகரிக்கப்பட்ட மருந்தாகும். அங்கீகரிக்கப்படாத மருந்து என்று குறிப்பிடுவது தவறான கருத்து. இன்னொன்று இந்த மூலிகைக்கொண்டு தயாரிக் கப்படும் மருந்துகள் சீனா, தாய்லாந்து மற்றும் பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டு, பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு, பல நோய்களை குணமாக்க பயன்படுத் தப்பட்டு வருகிறது. இதற்கென பல ஆராய்ச்சி கட்டுரைகளும் உள்ளன. எந்த ஒரு ஆங்கில மாத்திரை யாகட்டும், சித்த, ஆயுர்வேத, யுனானி போன்ற இந்திய மருந்துகளாகட்டும் அதற்கு பல்வேறு குணங்களும், சில பக்கவிளைவுகளும் இருக்கும். சிக்குன்குனியா, டெங்கு போன்ற நோய்களுக்கு சித்த மருத்துவர்களால் வெற்றிகரமாக ஆண்டாண்டு காலமாக அங்கீகரிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டுவரும் இந்த நிலவேம்பையும் சித்த மருத்துவரின் அறிவுரையின்படி உட்கொள்வது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது’ என்கிறார். ஒருசாரார் நிலவேம்பு குடிநீர் அருந்துவதால் டெங்கு காய்ச்சல் குணமாகும் என்றும், ஒருசாரார் இதனால் பயனில்லை என்றும் சொல்வதால், யார் சொல்வது சரி என்பதை ஆராய்ச்சி ரீதியாக உறுதிசெய்து விரைவில் மக்களுக்கு தெரிவிக்கவேண்டும். ஆக, நிலவேம்பு குடிநீர் நல்லதா?, கெட்டதா? என்பதை இந்திய மருத்துவக்கழகம் ஆய்வு செய்து உடனடியாக உறுதிப்படுத்தவேண்டும்.
மாநில செய்திகள்

சென்னையில் இருந்து இயக்கப்பட்ட தீபாவளி சிறப்பு பஸ்கள் மூலம் ரூ.5 கோடி வருமானம்


சென்னையில் இருந்து இயக்கப்பட்ட தீபாவளி சிறப்பு பஸ்கள் மூலம் ரூ.5 கோடி வருமானம்

அக்டோபர் 18, 2017, 01:41 AM
சென்னை,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதே போன்று, பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னையில் இருந்து இயக்கப்படும் பஸ்கள் 5 முக்கிய பகுதிகளில் இருந்து இயக்கப்பட்டன.

இந்த நிலையில் டிக்கெட் முன்பதிவு மற்றும் வருவாய் குறித்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நேற்று மாலை 4.30 மணி நிலவரப்படி, தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊருக்கு செல்வதற்காக 1 லட்சத்து 48 ஆயிரத்து 671 பேர் சிறப்பு பஸ்களில் முன்பதிவு செய்து இருந்தனர். இதில் சென்னையில் இருந்து மட்டும் 82 ஆயிரத்து 425 பேர் முன்பதிவு செய்து இருந்தனர். இதன் மூலம் அரசுக்கு ரூ.4 கோடியே 96 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது.

இதே போன்று தீபாவளி பண்டிகை முடிந்து மீண்டும் ஊருக்கு திரும்புவதற்காக இன்று(புதன்கிழமை) முதல் 22-ந் தேதி வரை 88 ஆயிரத்து 353 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதில் பல்வேறு ஊர்களில் இருந்து சென்னை திரும்புவதற்காக மட்டும் 84 ஆயிரத்து 48 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் ரூ.2 கோடியே 96 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tuesday, October 17, 2017


தீபாவளி கங்கா ஸ்நானம்- புனித நீராட நல்ல நேரம்

Posted By: 

Published: Monday, October 16, 2017, 11:28 [IST]

சென்னை: நல்ல எண்ணெயில் லட்சுமி தேவியும், வெந்நீரில் கங்கா தேவியும் எழுந்தருள்வதாக ஐதீகம். எனவேதான் தீபாவளி நாளில் கங்கா ஸ்நானம் ஆகிவிட்டதா என்று கேட்கின்றனர்.

இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் முக்கியமானதாக தீபாவளி பண்டிகை அமைந்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. அன்றைய தினம் அதிகாலையிலேயே எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு வித, விதமான புத்தாடை அணிந்து, வகை, வகையான இனிப்புகளுடன், பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

ஐப்பசி 1, 18.10.2017, புதன்கிழமை சதுர்த்தசி. தீபாவளி பண்டிகை. ஐப்பசி 2, 19.10.2017, வியாழக்கிழமையன்று ஸர்வ அமாவாசை. கேதார கெளரி விரதம். லக்ஷ்மி குபேர பூஜை செய்யலாம். ஐப்பசி 3, 20.10.2017, வெள்ளிக்கிழமையன்று பிரதமை கோவர்த்தன பூஜை செய்யலாம். ஐப்பசி 4, 21.10.2017, சனிக்கிழமை யம துவிதியை சகோதரர்களுக்கு விருந்து அளிக்கும் நாள்.





தீபஒளி ஏற்றி வழிபடும் நாள்

தீபாவளி பண்டிகை புதன்கிழமை 18ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. தீபாவளி தினத்தில் எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து, வீடுகளில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இது நரகாசுரனுக்கு கிருஷ்ணபகவான் அளித்த வரமாகும். இன்று எண்ணெய் தேய்த்து குளிக்காதவர்கள் நரகத்தை அடைவார்கள் என்று கூறுகின்றனர்.




எண்ணெய் குளியல்

தீபாவளியன்று நீராடுவதை "புனித நீராடல்" என்று அழைப்பார்கள். அதற்கு காரணம், அன்றைய தினம், அதிகாலையில் "சந்திர தரிசனம்" காலத்தில் எல்லா இடங்களிலும், கிடைக்கும் தண்ணீரில் (நதிகள், ஏரிகள், குளங்கள், கிணறுகள், நீர்நிலைகள்) "கங்கா தேவி" (கங்கை நீர்) வியாபித்து இருப்பதாக ஐதீகம். தீபாவளி தினம் அதிகாலை 3 மணியில் இருந்து 5மணிவரை உள்ள காலம் (இலங்கை, இந்தியாவில்) எண்ணெய்க் குளியலுக்கு உகந்த காலம் என கணிக்கப் பெற்றுள்ளது.




சூரிய உதயத்திற்கு முன் நீராடல்

ஐப்பசி மாதத்தில் தேய்ப்பிறை பதினான்காம் நாளாகிய சதுர்த்தசியன்று கிழக்கு அடிவானத்தில் சூரிய உதயத்திற்கு சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பாக தேய் பிறைச் சந்திரன் மெல்லியதொரு கீற்றாகத் தோன்றும். சூரியன் உதயமாகிவரும் நேரத்தில் சூரிய ஒளியில் அது மங்கிப்போய் கண்ணுக்குப் புலப்பட மாட்டாது. ஆனாலும் கூட சூரிய உதயத்திற்கு முன்பு கவனமாகத் தேடிப்பார்த்தால் சுமார் 20 நிமிடங்களுக்கு சந்திரனைக் காண முடியும்.





தெய்வங்களின் தரிசனம்

இந்த நேரத்தில் பூமியில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் ஆகாச கங்கை ஆர்ப்பரிக்கும் என்பது ஐதீகம். ஆகவே அந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். அதனால்தான் தீபாவளியன்று விடியுமுன் குளிப்பதை "கங்கா ஸ்நானம்" என்று கூறுகிறார்கள். அத்துடன் அன்று நீராடும் போது அணியும், எண்ணெயில்-லட்சுமியும், அரப்பில்-சரஸ்வதியும், குங்குமத்தில்-கௌரியும், சந்தனத்தில்-பூமாதேவியும், புத்தாடைகளில்-மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுவதேயாகும்.




பட்டாசு வெடிப்பது அவசியம்

தீபாவளி நாளில் நண்லெண்ணையை கண்டிப்பாக தலையில் தேய்த்து குளிக்க வேண்டும். இதனால் சனிஸ்வர பகவானின் பிடியில் இருந்தும் தப்பிப்போம். தரித்திரமும் நீங்கும். துஷ்ட சக்தியை விரட்டும் பட்டாசு பட்டாசு வெடிப்பதால் துஷ்டசக்திகள் விலகும். தோஷத்தை நீக்கும் மஞ்சள் புது உடை உடுத்தும்போது கண்டிப்பாக மிகச் சிறிய அளவில் மஞ்சள் வைத்த பிறகே அந்த புத்தாடையை உடுத்த வேண்டும். இதனால் தோஷங்கள் நீங்கும்.

சாஸ்திரங்களை கடைபிடிப்போம்

தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு எந்த தோஷமும் கிடையாது. அன்றைய தினம் எண்ணெய் குளியலை 'கங்காஸ்நானம்' என்று புனிதமாக கூறுகின்றனர். தீபாவளி அன்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்த சாஸ்திர பரிகாரங்களை கடைபிடித்தால் நம்மை வாட்டி வதைக்கும் தரித்திரங்கள் விலகி, வாழ்க்கையே ஏறுமுகமாக இருக்கும் என்பது நிச்சயம்.

Action against TNSTC driver for not renewing licence

DECCAN CHRONICLE.

PublishedOct 17, 2017, 1:49 am IST


Amicus Curiae report seek special investigation by CBI.

Madras High Court

Chennai: A conductor has approached the Madras high court seeking to direct the Tamil Nadu State Transport Corporation, Villupuram to take action against a driver who is driving buses without renewing his driving license for the last six years. He has allegedly been taking advantage of his position as the regional secretary of Anna Trade Union of Villupuram district.

Justice T. Raja, before whom the petition filed by R. Anbuselvan came up for hearing, ordered notice to the TNSTC, Villupuram and posted further hearing of the case to October 26.

The petitioner’s counsel, R.Y. George Williams, submitted that Anbuselvan was working as a conductor in the TNSTC, Villupuram and he was serving as the secretary of the Anna Trade Union of Kallakurichi branch. One P. Natarajan was working as a driver in the same corporation but unfortunately by taking undue advantage of his position in the union, he was threatening officials and other employees. Officials were also afraid to resist his illegal activities, as he was claiming support of the ruling party, Willams added.

Williams further said that Anbuselvan came to know the validity period of the driving licence of Natarajan came to an end in 2011 itself. Anbuselvan's enquiries reveal that the driving licence of Natarajan, which was issued on March 6, 1984 had expired in 2011 but Natarajan, without taking any steps to renew his licence, was attending duty as driver, which was not only illegal but also amounts to putting the public in danger. Natarajan has crossed the age of 40 and has not chosen to renew his driving licence. Hence his driving license cannot be renewed automatically, unless he passes the test and proves his fitness by producing a medical certificate.

Unfortunately, the corporation also has failed to discharge its statutory duty and therefore, Anbuselvan gave a representation to the authorities to take action against Natarajan. Since there was no response, he filed a petition and this court had directed the Corporation to dispose of his representation.

However, on September 22, 2017, the corporation passed an order stating that action had been taken against two supervisors who failed to supervise the licence renewals and Natarajan has renewed his driving licence, which shows that Natarajan was driving the buses for the past six years without any valid licence.

Further, the corporation had passed another order dated August 25, 2017 stating that 31 drivers and conductors of the corporation have not renewed their licenses.

High Court rejects plea to nullify appointments

Litigation pertains to 314 vacancies, whichwere filled between 2001 and 2005

The Madras High Court has dismissed a public interest litigation (PIL) petition filed by a lawyer to declare as null and void 314 appointments made by the court between 2001 and 2005 in various posts without calling for applications through public advertisements and thereby denying a fair chance to all eligible candidates to compete for the vacancies.
Chief Justice Indira Banerjee and Justice M. Sundar rejected the PIL on the ground of delay in challenging the appointments. The judges said that it would not be appropriate to question the appointments after the appointees had put in more than 12 years of service. They, however, ordered that all future appointments in the court should be made only after wide publicity.
‘Back-door appointments’
In his affidavit, the petitioner, P. Pugalenthi, said that he came to know of the 314 court employees having been appointed “through back door” only recently, when one of the court employees, who had been denied promotions and aggrieved over loss of seniority due to the “irregular” appointments made in higher posts, filed an individual writ petition challenging the appointments.
“It is saddening to note that when lakhs of qualified unemployed youth are available in Tamil Nadu and other parts of the country for being considered for employment in the State as defined under Article 12 of the Constitution, more than 300 persons were allowed by the respondent High Court to hold various positions without undergoing any selection process,” the lawyer said.
SC order cited
While arguing the case, his counsel M. Radhakrishnan cited the Supreme Court ruling in Binod Kumar Gupta versus Ram Ashray Mahoto (2005) wherein it was observed: “If we allow the appellants to continue in service merely because they have been working in the posts for the last 15 years, we would be guilty of condoning a gross irregularity in their initial appointment.”
However, after going through the entire apex court judgment, the Bench led by the Chief Justice said that those observations had been made in a different context where it took about 15 years for the courts to deliver the final verdict in a case that had challenged the appointments without any delay. That verdict would not apply to the present PIL petition, it remarked.
It would not be appropriate to question the appointments after the appointees have put in more than 12 years of serviceMadras HC

NEWS TODAY