தீபாவளியை தித்திப்பாக்கும் ட்ரெட்டிஃபுட்ஸ் (TredyFoods) பலகாரங்கள் - கிப்ட் பாக்ஸ்கள்
தீபாவளி பண்டிகை வந்தாச்சு... பண்டிகைக்குத் தேவையான பர்சேஸ் ஒரு பக்கம் பிசியாக நடந்து கொண்டிருந்தாலும் என்ன பலகாரம் செய்வது என்னென்ன வாங்குவது என்று ஒரு பக்கம் வீட்டில் பரவலாக பேசிக்கொண்டிருப்பார்கள். பண்டிகை நாட்களில் நாம் சாப்பிடும் பலகாரங்களினால் உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படக்கூடாது என்பதற்காகவே அம்மா பார்த்து பார்த்து பக்குவமாக செய்து கொடுப்பார்கள். முறுக்கு, அதிரசம், சீடை, முந்திரி கேக் என ஆள் ஆளுக்கு ஒரு பலகாரத்தை சொல்ல அம்மாவிற்கு அதையெல்லாம் செய்ய நேரமில்லை. எனவேதான் உங்களின் பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்த உங்க பட்ஜெட்டில் பாரம்பரிய இனிப்பு, கார பலகாரங்களையும், முந்திரியில் செய்த இனிப்புகளையும் Tredyfoods.com மில் விற்பனை செய்கின்றனர்.
உங்க பட்ஜெட்டில் பலகாரங்கள்:
அம்மாவின் கைப்பக்குவத்துடன் செய்யப்பட்ட பாரம்பரிய பலகாரங்கள் லட்டு, பாதுசா,ஜாங்கிரி, ஜாமுன் என இனிப்புகளின் பட்டியல் Tredyfoods.com மில் கோம்போவாக வரிசை கட்டி நிற்கிறது. ஆளுக்கு ஒன்றாக தனித்தனியாக ஆர்டர் செய்வதை விட கோம்போ பாக்கெட்டுகளாக ஆர்டர் செய்தால் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பிரியமான இனிப்புகளை பங்கிட்டு சாப்பிடலாம். ஆன்லைனில் ஆர்டர் செய்தால் ஸ்வீட் பாக்ஸ்கள் அதிக விலையாகுமோ என்று யோசிக்கத் தேவையில்லை அனைவரின் பட்ஜெட்டுக்கு ஏற்றார் போல 50 ரூபாயில் இருந்தே கிடைக்கிறது.
பாரம்பரிய பலகாரங்கள்:
நம்ம ஊரில் எத்தனையோ விதமான பலகாரங்களை பலகாரக்கடைகளில் பார்த்தாலும் ஊர் பெருமை சொல்லும் திருநெல்வேலி அல்வா, மணப்பாறை முறுக்கு, சாத்தூர் சேவு கோவில்பட்டி கடலைமிட்டாய் என பல ஊர் பலகாரங்களை Tredyfoods.com மில் கோம்போவாக வாங்கலாம். தீபாவாளிக்கு என்றே ஸ்பெஷல் கோம்போ பாக்கெட்டுகளையும் சர்ப்ஸ்ரைஸ் கிப்ட் பாக்ஸ்களையும் விற்பனை செய்கின்றனர். குறைவான விலையில் மனதிற்கு நிறைவான பலகாரங்களை பண்டிகை நாட்களில் வாங்கி உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பரிசளிக்கலாம்.
காஜூ ஸ்வீட்ஸ்:
முந்திரியின் சுவையை விரும்புபவர்களுக்காகவே காஜூ ஸ்வீட் பாக்ஸ்கிடைக்கிறது. அல்வாவில் இத்தனை வெரைட்டியா என்று ஆச்சரியப்படும் வகையில் தூத்துக்குடி மஸ்கோத் அல்வா, தூத்துக்குடி கருப்பட்டி அல்வா, தூத்துக்குடி பாதாம் பிஸ்தா அல்வா விற்பனைக்கு உள்ளது. கோம்போ ட்ரிபில் ஒண்டர் ட்ரிபில் ட்லைட் என விதம் விதமான பலகாரங்கள் இளைய தலைமுறையின் விருப்பத்திற்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகின்றன.
கார்ப்பரேட் கிஃப்ட் பாக்ஸ்:
கார்ப்பரேட் கிஃப்ட் பாக்ஸ்கள் மொத்தமாகவும் விற்பனைக்கு கிடைக்கிறது. பணியாளர்களுக்கு பணத்தை போனஸ் ஆக கொடுக்கும் போதே மனதிற்குப் பிடித்த பலகாரங்களை கிஃப்ட் பாக்ஸ்களாக கொடுக்கலாம். உடனே Tredyfoods.com இணைய தளத்திலும் 95976 34666 என்ற எண்ணிலும் ஆர்டர் செய்யுங்கள். தீபாவளிக்கு சில தினங்களுக்கு முன்பாகவே உங்கள் வீடு தேடி வரும். தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் எந்த மூலையில் இருந்தும் ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம். இந்தியா மட்டுமின்றி யுஎஸ்ஏ, கனடா, யுகே, யுஏஇ, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஸ்நாக்ஸ்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. ட்ரெட்டிஃபுட்ஸ் பலகாரங்களுடன் தீபாவளியை வரவேற்க ரெடியாகுங்கள்.