Wednesday, August 14, 2019

500 புதிய பஸ்கள் சேவை இன்று துவக்கம்

Added : ஆக 13, 2019 22:18

சென்னை : தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில், 70 சதவீத பஸ்கள் பழைய, பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தன.

இதனால், விபத்துக்கள் அதிகரித்ததுடன், பயணியரும், அரசு பஸ் பயணத்தை தவிர்த்து வந்தனர்.இந்நிலையில், படிப்படியாக, அரசு போக்குவரத்து கழகத்தில், புதிய பஸ்கள் இணைக்கப்பட்டு வருகின்றன.இன்று, தலைமை செயலகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், 500 புதிய பஸ்களின் சேவையை, முதல்வர், இ.பி.எஸ்., துவக்கி வைக்கிறார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024