Wednesday, August 28, 2019

சதாப்தி ரயில்களில் பயணியருக்கு சலுகை

Added : ஆக 28, 2019 06:48



புதுடில்லி: 'சதாப்தி, தேஜஸ் போன்ற ரயில் பயணியருக்கு, 'ஏசி' இருக்கை வசதி உள்ளிட்ட சில பிரிவுகளில் பயணம் மேற்கொள்ளும்போது, அடிப்படை கட்டணத்திலிருந்து, 25 சதவீத தொகை தள்ளுபடி செய்யப்படும்' என, ரயில்வே அறிவித்துள்ளது. பஸ் மற்றும் விமான போக்குவரத்து துறையினரின் கடும் போட்டியை சமாளிக்கும் வகையில், இந்த சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024