Wednesday, August 28, 2019

உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Added : ஆக 28, 2019 04:20

சென்னை: தமிழக அரசு கலை அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் 2,430 உதவிப்பேராசிரியர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. http://www.trb.tn.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் செப்.,24ம் தேதி(மாலை 5 மணி). விண்ணப்பிக்க கட்டணம் ரூ.600. பட்டியலினத்தவர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான விண்ணப்பிக்க கட்டணம் ரூ.300

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024