Sunday, March 31, 2019

சென்னை சுற்று வட்டார பகுதிகளில் இருப்பவர்கள் மரம் நட இடமிருந்தால் அணுகலாம்...!!

சென்னை சுற்று வட்டார பகுதிகளில் இருப்பவர்கள் மரம் நட இடமிருந்தால் சொல்லுங்க, பள்ளமெடுத்து மகத்தான நாட்டு மரங்களை நட்டு தருகிறோம், கட்டணமில்லை

1. மஹோகனி
2. வேங்கை
3. தான்றிக்காய்
4. கடுக்காய் மரம்
5. ஜாதிக்காய்
6. தான்றிக்காய்

7. மாசிக்காய்
8. கருங்காலி
9. நீர்மருத
10. மலைவேம்பு
11. அரளி மஞ்சள்
12. மகிழம்
13. சரக்கொன்றை
14. செண்பகம்
15. ஃபாரஸ்ட் பிளேம்
16. வில்வம்
17. வேம்பு
18. சொர்க்கம்
19. புங்கன்
20. இயல்வாகை
21. இலுப்பை
22. நெல்லி
23. நாவல்
24. நாகலிங்கம்
25. பலா
26. நெல்லி 5
27. மாதுளை
28. கொய்யா
29. எலுமிச்சை
30. நாவல்
31. மாமரம்
32. புளியமரம்
33. கொடிபுளிக்காமரம்
34. யானை குன்றிமணி
35. பெரிய நெல்லி

*சென்னை சுற்று வட்டார பகுதிகளில் இருப்பவர்கள் மரம் நட இடமிருந்தால் சொல்லுங்க, பள்ளமெடுத்து மகத்தான நாட்டு மரங்களை நட்டு தருகிறோம், கட்டணமில்லை.*

Contact :
Eshwar +91 98410 85484

1 comment:

  1. மன்னிக்கவும் அதிக எண்ணிக்கையில் தொலைபேசி அழைப்புகள் வருவதால் உங்களிடம் பேச இயலவில்லை.

    உங்களின் மரம்நடும் தேவைகளை இந்த பட்டியலில் குறிப்பிட்டு அனுப்பவும்:
    Plantation request form link: https://goo.gl/forms/I144JSpEvZyexfbz2

    ReplyDelete

NEWS TODAY 21.12.2024