Monday, January 13, 2020

விமானங்கள் தாமதம் பயணிகள் அவதி

Added : ஜன 13, 2020 01:05

மதுரை : மதுரையிலிருந்து துபாய் செல்ல நேற்று முன் தினம் மாலை 4.40 மணிக்கு136 பயணிகள் புறப்படத் தயாராக இருந்தனர். ஆனால் துபாயிலிருந்து வரும் ஸ்பைஸ்ஜெட் விமானம் வரவில்லை. பயணிகள் ஸ்பைஸ் ஜெட் நிறுவன அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். துபாயிலிருந்து ஸ்பைஸ்ஜெட் விமானம் 17 மணி நேர தாமதத்திற்குப் பின் நேற்று (ஜன., 12) காலை 10:00 மணிக்கு மதுரை வந்தது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024