Saturday, January 11, 2020

பொங்கல் விடுமுறையில் சன் டிவிக்குப் போட்டியாக விஜய் டிவியிலும் ஒளிபரப்பாகவுள்ள புதிய படங்கள்!

By எழில் | Published on : 10th January 2020 02:14 PM



இந்த வருட பொங்கல் விடுமுறை தினங்களின் போது சன் டிவியில் ஏராளமான புதிய படங்கள் ஒளிபரப்பாகவுள்ளன. விஜய் நடித்த பிகில், சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டுப் பிள்ளை, விஜய் சேதுபதி நடித்த சங்கத் தமிழன், அஜித் நடித்த விஸ்வாசம், ரஜினி நடித்த பேட்ட ஆகிய படங்கள் ஒளிபரப்பாகவுள்ளன.

இந்நிலையில் சன் டிவிக்குப் போட்டியாக விஜய் டிவியிலும் பொங்கல் விடுமுறை தினங்களில் புதிய படங்கள் ஒளிபரப்பாகவுள்ளன. அவற்றின் விவரம்:

ஜனவரி 15 - காலை 11 மணி - தனுஷ் நடித்த அசுரன்
ஜனவரி 15 - மதியம் 2.30 மணி - சமந்தா நடித்த ஓ பேபி
ஜனவரி 15 - மாலை 6 மணி - தமன்னா நடித்த பெட்ரோமாக்ஸ்
ஜனவரி 15 - இரவு 9 மணி - ஜோதிகா நடித்த ஜாக்பாட்
ஜனவரி 16 - காலை 11 மணி - கார்த்தி நடித்த கைதி
ஜனவரி 16 - மாலை 5 மணி - விஷால் நடித்த ஆக்‌ஷன்

சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள படங்கள்

ஜனவரி 15: மாலை 6.30 மணிக்கு பிகில்
ஜனவரி 16: மாலை 6.30 மணிக்கு நம்ம வீட்டுப் பிள்ளை
ஜனவரி 17: மாலை 6.30 மணிக்கு சங்கத் தமிழன்
ஜனவரி 18: மாலை 6.30 மணிக்கு விஸ்வாசம்
ஜனவரி 19: மாலை 6.30 மணிக்கு பேட்ட

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024