Sunday, September 8, 2019

மருத்துவ பல்கலை தேர்வு தேதி மாற்றம்

Added : செப் 08, 2019 01:25

சென்னை:மொகரம் பண்டிகையை ஒட்டி, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில் நடைபெற இருந்த தேர்வு தேதி மாற்றப்பட்டு உள்ளது.

இது குறித்து, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை வெளியிட்டு உள்ள அறிவிப்பு:தமிழக அரசு, மொகரம் பண்டிகையை ஒட்டி, வரும், 11ல், பொது விடுமுறை அளித்துள்ளது. எனவே, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில், அன்றைய தேதியில் நடைபெற இருந்த, பி.எஸ்.சி., நர்சிங் முதலாம் ஆண்டு தேர்வு, 13ம் தேதி நடைபெறும். அதேபோல், பி.பார்ம்., தேர்வு, 18ம் தேதி நடைபெறும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024