Thursday, August 15, 2019

6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து

Added : ஆக 15, 2019 00:54

சென்னை : ரயில் பாதையில், பராமரிப்பு பணி நடப்பதால், சென்னை, தாம்பரத்தில் இருந்து, ராஜஸ்தான் மாநிலம், பகத் கீ கோதிக்கு இயக்கப்படும், ஹம்சாபர் எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பகத் கீ கோதியில் இருந்து, தாம்பரத்துக்கு, 21ம் தேதியும்; தாம்பரத்தில் இருந்து, பகத் கீ கோதிக்கு, 23ம் தேதியும் இயக்கப்படும், ஹம்சாபர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன* மன்னார்குடியில் இருந்து, பகத் கீ கோதிக்கு, 19ம் தேதியும்; பகத் கீ கோதியில் இருந்து, மன்னார்குடிக்கு, 22ம் தேதியும் இயக்கப்படும், வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன* கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் பெய்து வரும் பலத்த மழையால், குஜராத் மாநிலம், ஓகாவில் இருந்து, துாத்துக்குடிக்கு, இன்றும்; துாத்துக்குடியில் இருந்து, ஓகாவுக்கு, 18ம் தேதியும் இயக்கப்படும், வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்கள், ரத்து செய்யப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

Granting of Minimum remuneration to the Practical External Examiner even if none of the registered candidates have reported for the Practical/Viva-voce examinations

KERALA UNIVERSITY OF HEALTH SCIENCES  ABSTRACT KUHS –  Exam General A – Granting of Minimum remuneration to the Practical External Examiner ...