Saturday, February 13, 2021

ஜோஸ் ஆலுக்காஸ் காதலர் தின சலுகை

ஜோஸ் ஆலுக்காஸ் காதலர் தின சலுகை

Added : பிப் 13, 2021 01:10

சென்னை:காதலர் தின கலக்கல் சலுகையாக, சிறந்த வேலைபாடுகள் நிறைந்த, 'ஹார்ட்ஸ்' வகை நகைகளை, சிறப்பு தள்ளுபடி விலையில், ஜோஸ் ஆலுக்காஸ் அறிமுகப்படுத்துகிறது.

ஜோஸ் ஆலுக்காஸ் குழுமம், பண்டிகை காலங்களில், புதிய வகை அணிகலன்கள் மற்றும் வேலைபாடுகள் நிறைந்த நகைகளை அறிமுகப்படுத்துவது வழக்கம். இந்த வகையில், பிப்., 14ம் தேதி, காதலர் தினத்தை முன்னிட்டு, சிறந்த வேலைபாடுகள் கொண்ட, 'ஹார்ட்ஸ்' வகை நகைகளை அறிமுகப்படுத்துகிறது.

இவை, அதிக எடையின்றி, தினசரி அணியக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வைர காதணிகள் முதல் நெக்லஸ் வரை, ஆரம்ப விலையாக, 5,200 ரூபாயில் இருந்து கிடைக்கிறது. காதலர் தின கொண்டாட்டத்தின் உச்சமாக, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வைர நகைகள் வாங்குபவர்களுக்கு, ஒரு தங்க காசு இலவசமாக வழங்கப்படும்.தவிர, வைர நகைகளுக்கு, 20 சதவீதமும், பிளாட்டின நகைகளுக்கு, ஏழு சதவீதமும், சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு சலுகைகள், தென்னிந்தியாவின், அனைத்து ஜோஸ் ஆலுக்காஸ் ஷோ ரூம்களிலும் கிடைக்கும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024