Sunday, September 22, 2019


நீட் ஆள்மாறாட்டம்:மருத்துவ கல்லூரி முதல்வரிடம் விசாரணை


Updated : செப் 21, 2019 20:03 | Added : செப் 21, 2019 17:48 |

தேனி: சென்னை, தண்டையார்ப்பேட்டையை சேர்ந்த உதித் சூர்யா என்ற மாணவர், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, தேனி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்ததாக போலீசில் கல்லூரி டீன் ராஜேந்திரன் புகார் அளித்தார்.

இது தொடர்பாக தனிப்படை போலீசார், தலைமறைவான உதித்சூர்யா,அவரது பெற்றோரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், மருத்துவ கல்லூரிக்கு சென்ற போலீசார், டீன் ராஜேந்திரனிடம் விசாரணை நடத்தினர்.

No comments:

Post a Comment

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...