Thursday, November 7, 2019


அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு டீன்கள் நியமனம்

Added : நவ 06, 2019 23:29

சென்னை: தமிழகத்தில் புதிதாக அமைய உள்ள, ஆறு அரசு மருத்துவ கல்லுாரிகளில், விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர் ஆகிய, ஐந்து புதிய மருத்துவ கல்லுாரிகளுக்கு, டீன்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். நாமக்கல் மருத்துவ கல்லுாரிக்கு மட்டும், டீன் நியமிக்கப்படவில்லை.மேலும், நான்கு டீன்கள் மாற்றப் பட்டுள்ளனர்; 13 பேராசிரியர்கள், டீன்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதற்கான உத்தரவை, சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024