வேளாங்கண்ணி, ராமேஸ்வரத்துக்கு சிறப்பு கட்டண ரயில்கள்
Added : மார் 10, 2020 23:19
சென்னை: நாகர்கோவில், வேளாங்கண்ணி, ராமேஸ்வரம் மற்றும் எர்ணாகுளத்துக்கு, சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை, தாம்பரத்தில் இருந்து, ஏப்., 8, 15, 22, 29, மே 6, 13, 20, 27, ஜூன் 3, 10, 17, 24 மற்றும் ஜூலை, 1ம் தேதிகளில், மாலை, 4:45 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு கட்டண ரயில், மறுநாள் அதிகாலை, 5:25க்கு, நாகர்கோவில் சென்றடையும்
நாகர்கோவிலில் இருந்து, ஏப்., 9, 16, 23, 30, மே 7, 14, 21, 28, ஜூன் 4, 11,18, 25 மற்றும் ஜூலை, 2ம் தேதிகளில், இரவு, 7:40 மணிக்கு இயக்கப்படும் ரயில், மறுநாள் காலை, 9:00க்கு, சென்னை, எழும்பூர் வந்தடையும்
எர்ணாகுளத்தில் இருந்து, ஏப்., 4, 11, 18, 25, மே 2, 9, 16, 23, 30 ஜூன் 6, 13, 20, 27ம் தேதிகளில், காலை, 11:00 மணிக்கு இயக்கப்படும் ரயில், மறுநாள் காலை, 7:00க்கு, வேளாங்கண்ணி சென்றடையும்
வேளாங்கண்ணியில் இருந்து, ஏப்., 5, 12, 19, 26, மே 3, 10, 17, 24, 31, ஜூன் 7, 14, 21 மற்றும் 28ம் தேதிகளில், மாலை, 6:15க்கு இயக்கப்படும் ரயில், மறுநாள் மதியம், 2:00 மணிக்கு, எர்ணாகுளம் சென்றடையும் இந்த ரயில், கோட்டயம், காயன்குளம், புனலுார், செங்கோட்டை, ராஜபாளையம், விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக இயக்கப்படும்
எர்ணாகுளத்தில் இருந்து, ஏப்., 2, 9, 16, 23, 30, மே 7, 14, 21, 28 ஜூன் 4, 11, 18 மற்றும் 25ம் தேதிகளில், இரவு, 7:00க்கு இயக்கப்படும் ரயில், மறுநாள் காலை, 7:30 மணிக்கு, ராமேஸ்வரம் சென்றடையும்
ராமேஸ்வரத்தில் இருந்து, ஏப்., 3, 10, 17, 24, மே 1, 8, 15, 22, 29, ஜூன் 5, 12, 19 மற்றும் 26ம் தேதிகளில், மாலை, 4:00க்கு இயக்கப்படும் ரயில், மறுநாள் அதிகாலை, 4:30 மணிக்கு, கேரளா மாநிலம், எர்ணாகுளம் சென்றடையும். ராமநாதபுரம், மானாமதுரை, மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழநி, பொள்ளாச்சி, பாலக்காடு வழியாக இயக்கப்படும், இந்த ரயில்களுக்கான முன்பதிவு, இன்று துவங்குகிறது என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment