Friday, October 25, 2019

TN Govt Emloyees news

அரசு விடுமுறை நாட்கள் 2020

பதிவு செய்த நாள்: அக் 22,2019 23:51

விடுமுறை நாள் தேதி கிழமை

11. ஆங்கில புத்தாண்டு ஜன. 1 புதன்

12. பொங்கல் ஜன.15 புதன்
13. திருவள்ளுவர் தினம் ஜன.16 வியாழன்
14. உழவர் திருநாள் ஜன.17 வெள்ளி
15. குடியரசு தினம் ஜன.26 ஞாயிறு
16. தெலுங்கு வருட பிறப்பு மார்ச் 25 புதன்
17. வங்கிகள்ஆண்டு
கணக்கு முடிவு ஏப்.1 புதன்
18. மகாவீர் ஜெயந்தி ஏப்.6 திங்கள்
19. புனித வெள்ளி ஏப்.10 வெள்ளி
10. தமிழ் புத்தாண்டு மற்றும்
அம்பேத்கர் பிறந்த தினம் ஏப்.14 செவ்வாய்
11. மே தினம் மே 1 வெள்ளி
12. ரம்ஜான் மே 25 திங்கள்
13. பக்ரீத் ஆக.1 சனி
14. கிருஷ்ண ஜெயந்தி ஆக.11 செவ்வாய்
15. சுதந்திர தினம் ஆக.15 சனி
16. விநாயகர் சதுர்த்தி ஆக.22 சனி
17. மொகரம் ஆக.30 ஞாயிறு
18. காந்தி ஜெயந்தி அக்.2 வெள்ளி
19. ஆயுத பூஜை அக்.25 ஞாயிறு
20. விஜயதசமி அக்.26 திங்கள்
21. மிலாடி நபி அக்.30 வெள்ளி
22. தீபாவளி நவ.14 சனி
23. கிறிஸ்துமஸ் டிச.25 வெள்ளி

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024