Monday, July 12, 2021

வரும் 21-ம் தேதி பக்ரீத் பண்டிகை

வரும் 21-ம் தேதி பக்ரீத் பண்டிகை


தமிழகத்தில் வரும் 21-ம் தேதிபக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.

பக்ரீத் எனப்படும் ஈகைத் திருநாள் முஸ்லிம்களால் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகையாகும். இறைத் தூதரான நபியின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், 12-வது மாதமான துல்ஹஜில் இது ண்டாடப்படுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024