Wednesday, March 21, 2018

நெல்லை டூ ஜபல்பூருக்கு சிறப்பு ரயில்

Added : மார் 21, 2018 01:02

சென்னை: திருநெல்வேலியில் இருந்து, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, சேலம், திருத்தணி வழியாக, மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூருக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது.இந்த ரயில், திருநெல்வேலியில் இருந்து, ஏப்ரல், 7 முதல் ஜூன், 30 வரை, சனிக்கிழமைகளில், மாலை, 5:30க்கு புறப்பட்டு, திங்கள்கிழமை காலை, 11:15 மணிக்கு, ஜபல்பூர் சென்றடையும். ரயிலில், 'ஏசி' இரண்டடுக்கு பெட்டி ஒன்று, 'ஏசி' மூன்றடுக்கு பெட்டி ஒன்று, இரண்டாம் வகுப்பு துாங்கும் வகுப்பு பெட்டிகள் பத்து மற்றும் முன்பதிவில்லா பெட்டிகள் நான்கு இணைக்கப்பட்டிருக்கும். இதற்கான முன்பதிவு இன்று துவங்குகிறது.

No comments:

Post a Comment

Union minister lands at wrong lounge at airport, probe ordered

Union minister lands at wrong lounge at airport, probe ordered Oppili.P@timesofindia.com 31.10.2024 Chennai : An inquiry has been ordered af...