Tuesday, March 27, 2018

காமாக்யாவுக்கு சிறப்பு ரயில்

Added : மார் 27, 2018 00:26

சென்னை: கேரளா மாநிலம், கொச்சுவேலியில் இருந்து, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக, அசாம் மாநிலம், காமாக்யாவுக்கு, சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், கொச்சுவேலியில் இருந்து, ஏப்ரல், 8 முதல், மே, 27 வரை, ஞாயிற்றுக்கிழமைகளில், மதியம், 2:00க்கு புறப்பட்டு, புதன்கிழமை, காலை, 8:10 மணிக்கு, காமாக்யா சென்றடையும்.

No comments:

Post a Comment

Metro Rail begins trial run of its first driverless train

Metro Rail begins trial run of its first driverless train On track: One of the challenges is to complete the laying of the track between Poo...