Wednesday, March 28, 2018

வருமான வரித்துறை புது அறிவிப்பு

Added : மார் 28, 2018 03:57





புதுடில்லி: கடந்த, 2016 - 17 மற்றும் 2017 - 18ம் மதிப்பீட்டு ஆண்டுக்காக, தாமதமாக தாக்கல் செய்யப்படும் வருமான வரிக் கணக்குகளையும், 2016 - 17 மதிப்பீட்டு ஆண்டுக்கான திருத்தப்பட்ட வருமான வரிக் கணக்குகளையும், தாக்கல் செய்ய, இம்மாதம், 31, கடைசி நாள். இந்த கணக்குகளை தாக்கல் செய்ய வசதியாக, இம்மாதம், 29 - 31 தேதிகளில், வருமான வரித்துறை அலுவலகங்கள் திறந்திருக்கும் என, நிதித்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த நாட்களில் வருமான வரி சேவை மையங்களும் திறந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Metro Rail begins trial run of its first driverless train

Metro Rail begins trial run of its first driverless train On track: One of the challenges is to complete the laying of the track between Poo...