Thursday, July 4, 2019

சிறுமிகளிடம் தவறாக நடந்த இந்தியருக்கு சிறை

Updated : ஜூலை 04, 2019 04:25 | Added : ஜூலை 04, 2019 04:08

சிங்கப்பூர் : இந்தியாவைச் சேர்ந்த, ஜாப் மேத்யூ பனக்கல், 37, சிங்கப்பூரில், கட்டுமான இன்ஜினியராக பணியாற்றி வருகிறான். அங்குள்ள நீச்சல் குளத்தில், 10 - 13 வயதுள்ள சிறுமிகளிடம் தவறாக நடந்துள்ளான். புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அவருக்கு, 20 வார சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறுமிகளிடம் தவறாக நடந்தால், சிங்கப்பூரில், சிறை தண்டனை, அபராதம் மற்றும் சவுக்கடி கொடுக்கப்படும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024