சேலம் எக்ஸ்பிரஸ் ரத்து
Added : ஜூலை 29, 2019 06:25
சென்னை: சேலம் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று(ஜூலை 29) ரத்து செய்யப்பட்டுள்ளது.
மும்பை தாதர் - சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும், தாதர் எக்ஸ்பிரஸ் பெட்டிகள், எழும்பூரில் இருந்து, சேலம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இணைத்து இயக்கப்படுகின்றன. மும்பை தாதர் எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டதால், நேற்று, சென்னை எழும்பூரில் இருந்து, சேலத்திற்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக, சேலத்தில் இருந்து, சென்னை எழும்பூருக்கு, இன்று இரவு, 9:20 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலும், ரத்து செய்யப்படுவதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment