09.04.1967: உலகின் முதல் போயிங் 737 விமானம் பறந்த தினம் இன்று!
By DIN |
Published on : 09th April 2017 12:00 AM
போயிங் 737 (Boeing 737) உலகின் மிகப்
பிரபலமான பயணிகள் விமானமாகும். போயிங் நிறுவனத்தால் 1967 ஆம் ஆண்டிலிருந்து
தொடர்ச்சியாகத் தயாரிக்கப்படும் இவ்வகை விமானங்கள் இதுவரை 5,000 க்கும்
அதிகம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
இவ்வகை விமானங்களில் ஏறத்தாழ 1,250 வகைகள்
உள்ளன. சராசரியாக ஒவ்வொரு ஐந்தாவது நிமிடத்திலும் ஒரு போயிங் 737 விமானம்
பறக்கத் தொடங்குகிறது அல்லது தரையிறங்குகிறது என்று கணிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment