Sunday, July 14, 2019

நள்ளிரவிலும் அத்திவரதர் தரிசனம் செய்ய அனுமதி

Added : ஜூலை 14, 2019 00:36

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்தையொட்டி அத்திவரதரை ஒரே நாளில் 2.5 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். வைபவம் துவங்கிய 13 நாட்களில்இதுவரை 16.15 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். கூட்டம் அதிகமாக இருப்பதால் நள்ளிரவு ஒரு மணி வரை அத்திவரதரை தரிசிக்க அனுமதி அளித்துனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024