Sunday, July 14, 2019

திருப்பதியில் கொட்டி தீர்க்கும் மழை

Added : ஜூலை 14, 2019 01:41

திருப்பதி: திருப்பதி ஏமுமலையை தரிசிக்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று வரும்நிலையில் திருப்பதியில் கனமழை கொட்டி தீ்ர்த்து வருகிறது . திருப்பதி ஏழுமலையான தரிசிக்க பல கிலோமீட்டர் தூரம் பொதுமக்கள் நீண்ட வரிசையில் கா்துகிடக்கின்றனர். கடந்த 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்துவருதவால் கோயில் குளம் நிம்பியு்ளளது,

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024