Thursday, February 13, 2020

3 இடங்களில் 'ரெய்டு'

Added : பிப் 12, 2020 21:09

ஈரோடு: ஈரோடில், மூன்று இடங்களில் நேற்று, வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.ஈரோடு, மூலப்பட்டறையில் உள்ளது,

ஆண்டவர் லேத் ஒர்க்ஸ். 'ஆயில் மில் மிஷினரி' தயாரிப்பாளர்களான, ஈரோடு கொல்லம்பாளையத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம், சண்முகம் ஆகியோர், இதன் உரிமையாளர்களாக உள்ளனர்.இவர்களுக்கு, மூலப்பட்டறையில் மட்டுமின்றி அசோகபுரம், சோலாரிலும், லேத் ஒர்க்ஸ் உள்ளது.இந்நிலையில், நேற்று காலை, ஒரே நேரத்தில் மூன்று இடங்களிலும், வருமான வரித்துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024