Tuesday, September 11, 2018

சென்னை - புரி எக்ஸ்பிரஸ் ரத்து

Added : செப் 11, 2018 01:55

சென்னை: சென்னை - புரி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுஉள்ளது.சென்னை சென்ட்ரலில் இருந்து, ஒடிசா மாநிலம், புரி நகருக்கு, வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.தற்போது, புரி ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணி நடப்பதால், இந்த ரயில், இருவழிகளிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.புரியில் இருந்து, சென்னை சென்ட்ரலுக்கு, வரும், 16 மற்றும் 23ம் தேதிகளிலும், சென்னை சென்ட்ரலில் இருந்து, புரிக்கு, 17 மற்றும் 24ம் தேதிகளிலும் இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024