Thursday, November 1, 2018

நீட்' தேர்வு: ஆன்லைன் பதிவு இன்று துவக்கம்

Added : நவ 01, 2018 06:04





சென்னை : பிளஸ் 2 மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர்வதற்கான, 'நீட்' நுழைவு தேர்வுக்கான, 'ஆன்லைன்' பதிவு, இன்று(நவ.,1) துவங்குகிறது. என்.டி.ஏ.,வின், www.nta.ac.in என்ற இணையதளத்தில், நவ., 30ம் தேதி வரை, மாணவர்களின் விபரங்களை பதிவு செய்யலாம்.

நாடு முழுவதும், 2,697 பள்ளிகளில், தேர்வு உதவி மற்றும் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. 2019 மே, 5ல் நாடு முழுவதும், நீட் தேர்வு நடக்க உள்ளது. தேர்வின் முடிவுகள், ஜூன், 5ல் வெளியாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை, தமிழ் உள்பட, 10க்கும் மேற்பட்ட மாநில மொழிகளில், வினாத்தாள் தயாரிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024