Thursday, November 1, 2018


செல்போன் செயலி மூலம் ரயில் டிக்கெட் :இன்று முதல் அமல்

Updated : நவ 01, 2018 02:06 | Added : அக் 31, 2018 20:36



புதுடில்லி: செல்போன் செயலி மூலம் ரயிலில் டிக்கெட் எடுக்கும் முறை இன்று முதல் அமல்படுத்தப்பட உள்ளது utp app மூலம் இனி எங்கிருந்தாலும் ரயில் பயணம் செய்ய இன்று முதல் பயணச்சீட்டு எடுக்க முடியும். இதுவரையில் ரயில் நிலையத்தில் இருந்து குறிப்பிட்ட தூரத்தில் இருந்தால் மட்டுமே மொபைல் ஆப்பில் டிக்கெட் எடுக்க முடியும் என்ற நிலை இருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Declare assets online by Oct, TN govt tells staff

Declare assets online by Oct, TN govt tells staff  Julie.Mariappan @timesofindia.com 11.09.2026 Chennai: Tamil Nadu govt has made it mandato...