Saturday, June 2, 2018

சாலையில் ஆறாக ஓடிய சமையல் எண்ணெய்

2018-06-02@ 02:15:29

திருப்பத்தூர் : ஈரோடு மாவட்டம் காங்கேயம் பகுதியில் இருந்து வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள மளிகை கடைகளுக்கு அரிசி, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது. நேற்று அதிகாலை திருப்பத்தூர் அவுசிங்போர்டு-தருமபுரி மேம்பாலம் அருகே வந்தபோது, திடீரென நிலை தடுமாறிய லாரி, சாலையோர புளியமரத்தில் மோதியது. இதில் லாரியின் முன்பக்கம் நொறுங்கியது.

லாரியில் இருந்த அரிசி, பருப்பு மூட்டைகள் சாலையில் சிதறியது. மேலும், ஏராளமான எண்ணெய் டின்களும் சாலையில் விழுந்து உடைந்து ஆறாக ஓடியது. விபத்தில் லாரி டிரைவர் முருகன்(35) படுகாயம் அடைந்தார்.

No comments:

Post a Comment

செயற்கை நுண்ணறிவு நமது நண்பன்! தொழில்துறை புரட்சியின் காலகட்டம் இது...

செயற்கை நுண்ணறிவு நமது நண்பன்! தொழில்துறை புரட்சியின் காலகட்டம் இது... செயற்கை நுண்ணறிவு  Din Updated on:  03 ஏப்ரல் 2025, 6:15 am  எஸ். எஸ்...