Friday, April 27, 2018

செங்கோட்டையில் இருந்து சுவிதா ரயில்

Updated : ஏப் 27, 2018 03:12 | Added : ஏப் 26, 2018 22:54






சென்னை: செங்கோட்டையில் இருந்து, சென்னை எழும்பூருக்கு, சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், செங்கோட்டையில் இருந்து, மே, 1 இரவு, 8:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 10:00 மணிக்கு, சென்னை, எழும்பூர் வந்தடையும்.தென்காசி, சங்கரன் கோவில், விருதுநகர், மதுரை, திருச்சி, விருத்தாச்சலம் மற்றும்விழுப்புரம் வழியாக இயக்கப்படும். இதற்கான முன்பதிவு துவங்கி விட்டது.

No comments:

Post a Comment

Tamil Nadu Government Servants (Conditions of Service) Act, 2016 TAMILNADU India Tamil Nadu Government Servants (Conditions of Service) Act,...