Sunday, May 6, 2018

ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கப்பட்ட நீட் தேர்வு மையங்கள்!!!

*நாட்டிலேயே பெரிய மாநிலமான உபியிலேயே
நீட் தேர்வு மையம் 10 தான் ஆனால் தமிழ்நாட்டில் 10 மையங்களும் நிரம்பி அதிகமான மாணவர்கள் வேறு மாநில மையங்களில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்..*

இந்த வருடம் மஹாரஷ்ட்ரத்தில் தான் நாட்டிலேயே அதிக தேர்வு மையங்கள் 17 மையங்கள் காரணம் அதிக மாணவர்கள் அங்கு தேர்வு எழுதுகின்றனர்..

மையங்கள் நிரம்பிய மாநிலங்களிலிருந்து நாடு முழுவதும் மற்ற மாநிலங்களுக்கு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்

தமிழில் தேர்வெழுதும் மாணவர்கள் அனைவருக்கும் தமிழ்நாட்டிலேயே மையங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது..

(ஆங்கிலத்தில் தேர்வெழுதும் CBSE மாணவர்கள் 200 பேர் மட்டும் ராஜஸ்தான் மையங்களில் எழுதுகின்றனர்....

அடுத்த வருடம் தமிழ்நாட்டில் தான் நாட்டிலேயே அதிக நீட் தேர்வு மையங்கள் இருக்கும் ஏனென்றால் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழக மாணவர்கள் இயல்பாகவே திறமையானவர்கள் எனவே அடுத்த வருடம் இன்னும் அதிக மாணவர்கள் எழுதுவார்கள்...

1.அந்தமான்-----------1
2.ஆந்திரா--------------9
3.அருணாச்சல்------1
4.அஸ்ஸாம்------------4
5.பிஹார்----------------2
6.சண்டிகர்--------------1
7.சத்தீஸ்கர்------------2
8.தாதர்.......................1
9.டாமன டையூ--------1
10.டெல்லி---------------5
11.கோவா---------------1
12.குஜராத்------------10
13.ஹரியானா--------2
14.ஹிமாச்சல்---------3
15.காஷ்மீர்--------------3
16.ஜார்கண்ட்----------3
17.கர்நாடகா-----------9
18.கேரளா-------------10
19.மத்யபிரதேஷ்-----5
20.மஹாராஷ்ட்ரா--17
21.மணிப்பூர்------------1
22.மேகாலயா----------1
23.மிஸோராம்---------1
24.நாகலாந்து---------2
25.ஒடிசா------------------7
26.பாண்டிச்சேரி------1
28.பஞ்சாப்---------------3
29.ராஜஸ்தான்---------6
30.சிக்கிம்-----------------1
31.தமிழகம்--------------10
32.தெலங்கானா-------4
33.திரிபுரா-----------------1
34.உத்திரகாண்ட்-------3
35.உத்திரப்ரதேஷ்----10
36.மேற்கு வங்கம்-------8

No comments:

Post a Comment

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...