‘பாஸ்போர்ட் இல்லாமல் பாரீனா..?’ விளம்பரத்தால் பரபரப்பு
Published : 27 Jul 2018 09:20 IST
சென்னை
கே.வி.கதிரவன்
‘‘பாஸ்போர்ட் இல்லாமல் பாரீனா..?’’ என்ற 3 வார்த்தை யில் பரபரப்பை ஏற்படுத்திய விளம்பரத்துக்கு விடை கிடைத் துள்ளது.
உதயம் பருப்பு வகைகளை வாங்கினால் இலவசமாக பாஸ் போர்ட் எடுத்துக்கொடுத்து வெளி நாட்டுக்கு அழைத்து செல்வ தாக இந்த விளம்பரத்தில் கூறப் பட்டுள்ளது.
இதுகுறித்து இந்த விளம் பரத்தை உருவாக்கிய வினிஷா விஷன் விளம்பர நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே.வி.கதிரவன் கூறியதாவது:
நீண்ட எதிர்பார்ப்புக்கு பிறகு தெரியவரும் சாதாரண விஷயம் கூட நமக்கு பெரியதாகத் தெரியும். இந்த உத்தியை பயன்படுத்தி இந்த விளம்பரம் தயாரிக்கப்பட்டது. உதயம் பருப்பு வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மகத் தான சலுகைகள், பரிசுகளை கொடுப்பதே இந்த விளம்பரத்தின் நோக்கம்.
வெளிநாடு பயணம் மட்டு மின்றி, தங்க நாணயம், ஐஃபோன் ஆகிய பரிசுகளும் வழங்கப்படுகின்றன. 20 ஆயிரம் பேருக்கும் மேல் நிச்சய பரிசுகளை வழங்கவுள்ள இப்போட்டி 100 சதவீதம் நேர்மையான முறையில் நடத்தப்படும்.
உதயம் பருப்பு பாக்கெட்டின் உள்ளே உள்ள 12 இலக்க எண், ஸ்லோகன் எழுதி இப்போட்டியில் பங்கேற்பவர்களில் அதிர்ஷ்ட சாலிகளின் பெயர் பட்டியல் வாரத்துக்கு ஒருமுறை www.udhaiyamdhall.com இணை யதளத்தில் ஒளிவு மறைவின்றி வெளியிடப்படும். அனைவரும் இப்போட்டியில் பங்கேற்று பரிசுகளை வெல்ல வாழ்த்துகள் என்றார்.

No comments:
Post a Comment