Thursday, June 27, 2019


இருவருக்கு டீன் பதவி

Added : ஜூன் 27, 2019 01:43

மதுரை, சென்னை மருத்துவக் கல்லுாரி, 'மைக்ரோபயாலஜி' நிறுவனத்தின் இயக்குனராக பணிபுரிந்தவர் செல்வி. இவருக்கு, வேலுார் அரசு மருத்துவக் கல்லுாரி டீன் ஆக, பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.இதேபோல, மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி பேராசிரியராக பணிபுரிந்த பாலாஜிநாதன், கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லுாரி டீன் ஆக பதவி உயர்வு பெற்றுள்ளார்.இதற்கான உத்தரவை, சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் பிறப்பித்துள்ளார்.----

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024