கட்டாய ஓய்வு; தமிழக அரசு விளக்கம்
Added : டிச 05, 2019 17:09 |
சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் 30 ஆண்டு பணி நிறைவு அல்லது 50 வயதை கடந்தவர்களுக்கு கட்டாயம் ஓய்வு பெற வேண்டும் என வேலைவாய்ப்பு துறை சுற்றறிக்கை அனுப்பியதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்த தமிழக அரசு, கட்டாய ஓய்வு குறித்து வெளியான செய்தி உண்மையில்லை என கூறியுள்ளது.
No comments:
Post a Comment