Friday, December 13, 2019

சென்னை - சீரடி இடையே மீண்டும் விமான போக்குவரத்து

Added : டிச 12, 2019 22:02

சென்னை: சென்னை - சீரடி இடையே விமான போக்குவரத்தினை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மீ்ண்டும் துவங்கி உள்ளது. நிர்வாக காரணங்களுக்காக நிறுத்தப்பட்டிருந்த விமான போக்குவரத்து மீண்டும் துவங்கப்பட்டுள்ளது குறித்து பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024