சென்னை: பல்லாவரத்தில் போக்குவரத்து நெரிசல்
பதிவு செய்த நாள்
03நவ2017
20:13
சென்னை: பல்லாவரம் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை துவங்கியதை அடுத்து கடந்த இரு தினங்களாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் ஆட்டோ மற்றும் பிற வாகனங்களில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து பல்லாவரம் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment