Thursday, November 30, 2017

சென்னையில் பள்ளிகள் இன்று இயங்கும்

Added : நவ 30, 2017 06:56



சென்னை: சென்னை சுற்றுவட்டாரப்பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் இன்று(நவ.,30) வழக்கம் போல் இயங்கும் என கலெக்டர் அன்பு செல்வன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...