Thursday, November 30, 2017

Flash News : கனமழை - 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு ( 30.11.2017)




* திண்டுக்கல் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் கனமழை விடுமுறை.


* விருதுநகர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கனமழை விடுமுறை

* புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் கனமழை விடுமுறை.

* தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் கனமழை விடுமுறை.


* திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் கனமழை விடுமுறை.


* தூத்துக்குடி மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கனமழை விடுமுறை.


* நெல்லை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கனமழை விடுமுறை.

* கன்னியாகுமரி மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கனமழை விடுமுறை.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...