சிஏ முடித்தவரா நீங்கள்? உங்களை வேலைக்கு அழைக்கிறது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் 2 ஆண்டு
ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கு
தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 20-ம் தேதி நடைபெறும் நேர்முகத்
தேர்வில் கலந்துகொள்ளலாம்.
பதவி: Asst.Manager / Dy.Manager / Manager (Finance & Accounts)
பதவி: Asst.Manager / Dy.Manager / Manager (Finance & Accounts)
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.40,000 - 80,000
வயது வரம்பு: 38 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி:
சார்ட்டட் அக்கவுண்டன்ட் ஆக இருக்க வேண்டும்.
Institute of Chartered Accountant of India or Cost Accountant, Institute
of Cost Accountant of India ஆகிவற்றில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
பணி அனுபவம்: 2 முதல் 7 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: உடல் தகுதி, நேர்முகத் தேர்வு, விண்ணப்பித்தவர்களின் பன்முகத் திறமை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
நேர்முகத்
தேர்வு நடைபெறும் இடம்: CHENNAI METRO RAIL LIMITED CMRL DEPOT, ADMIN
BUILDING, POONAMALLEE HIGH ROAD, KOYAMBEDU, CHENNAI - 600 107.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 20-01-2018
மேலும் விவரங்களுக்கு: http://chennaimetrorail.org/wp-content/uploads/2015/11/Advertisement-No-CMRL-HR-12-2017.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Dailyhunt
No comments:
Post a Comment