Thursday, October 18, 2018

ஓய்வு பெறுவோர் பட்டியலுக்கு உத்தரவு

Added : அக் 17, 2018 22:00


சென்னை, பதிவுத்துறையில், சார் பதிவாளர்கள் முதல், கூடுதல் பதிவுத் துறை தலைவர் வரை உள்ள அதிகாரிகளில், 2019ல் ஓய்வு பெறுவோர் பட்டியல் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இடம் பெறும் அதிகாரிகள் மீதான தணிக்கை குற்றச்சாட்டுக்கள், இழப்புகள், ஒழுங்கு நடவடிக்கைகள் நிலுவையில் இருந்தால், உடனடியாக தீர்வு காண வேண்டும். இழப்புகளை வசூலிக்கும் நடவடிக்கைகளை விரைந்து முடிக்க, டி.ஐ.ஜி.,க்களுக்கு, பதிவுத்துறை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024