சேலம் - சென்னை விமானம்: 'உதான்' திட்டத்தில் ஒப்புதல்
மாற்றம் செய்த நாள்
07நவ2017
00:28
பதிவு செய்த நாள்
நவ 06,2017 23:15
நவ 06,2017 23:15
சேலம்: சேலம் - சென்னை, விமான சேவைக்கு, உதான் திட்டத்தில், 'டர்போ மெகா ஏர்வேஸ்' நிறுவனம் ஒப்புதல் பெற்றுள்ளது.
மத்திய அரசின், 'உதான்' திட்டத்தில், சென்னையில் இருந்து, புதுச்சேரி, பெங்களூரு வழியாக, சேலத்துக்கு விமான சேவை வழங்க, ஏர் ஒடிசா நிறுவனத்துக்கு, ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தது. இந்த சேவையை துவங்குவதில், தற்போது தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், இரண்டாம் கட்டமாக, சேலத்தில் இருந்து சென்னைக்கு, 72 இருக்கைகள் கொண்ட, ஏ.டி.ஆர்., வகை விமான சேவையை இயக்க, 'டர்போ மெகா ஏர்வேஸ்' நிறுவனம் ஒப்புதல் பெற்றுள்ளது. இந்த விமான சேவை டிசம்பரில் துவங்குகிறது.

No comments:
Post a Comment