Tuesday, October 9, 2018


நெல்லை - தாம்பரத்திற்கு 'புஷ்கரம்' சுவிதா ரயில்

Added : அக் 08, 2018 23:38

சென்னை:தாமிரபரணி புஷ்கரம் விழாவையொட்டி, திருநெல்வேலியில் இருந்து, தாம்பரத்துக்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.இந்த ரயில், திருநெல்வேலியில் இருந்து, வரும், 14 மாலை, 6:15க்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை, 5:00 மணிக்கு தாம்பரம் வந்தடையும். ரயிலில், இரண்டு மூன்றடுக்கு, 'ஏசி' பெட்டிகள்; 14 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.கோவில்பட்டி, சாத்துார், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு நிலையங்களில் மட்டும், இந்த ரயில் நிற்கும்; இதற்கான முன்பதிவு, இன்று துவங்குகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024