Sunday, October 14, 2018


சிறப்பு ரயில்களுக்கு இன்று முதல் முன்பதிவு

Added : அக் 14, 2018 03:02

சென்னை:செங்கோட்டை, நெல்லை, நாகர்கோவில் உட்பட முக்கிய நகரங்கள் இடையே, 60 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களுக்கான முன்பதிவு, இன்று முதல் செய்யப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024